Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

சீனாவிற்கு விஜயம் மேற்கொள்ளும் பிரதமர் மார்க் கார்னி

ஜனவரி 9, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) அடுத்த வாரம் சீனாவிற்கு அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

இந்தப் பயணத்தின் போது, சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் சீனப் பிரதமர் லி கியாங் ஆகியோரை பிரதமர் கார்னி சந்தித்துப் பேசுகிறார்.

வர்த்தகம், எரிசக்தி, விவசாயம் மற்றும் சர்வதேச பாதுகாப்பு ஆகிய முக்கிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் சிக்கல்கள் குறித்து, இந்தச் சந்திப்பில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.

பிரதமரின் இந்தப் பயணத்தை எதிர்க்கட்சித் தலைவர் பியர் பொய்லிவ்ரே கடுமையாக விமர்சித்துள்ளார்.

கனடாவில் மக்கள் உணவு வங்கிகளை நாடும் நிலையில், பிரதமர் வெளிநாடுகளில் “செல்வந்த நண்பர்களுடன்” நேரத்தைச் செலவிடுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி கடனை நிவர்த்தி செய்துள்ள பசுமைக் கட்சி
அடுத்த செய்தி மொன்றியல் நகரில் போலீசார் துப்பாக்கிச் சூடு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

தமிழ் மரபுத் திங்கள் 2026

EYETAMIL NIGHT 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

ரிச்மண்ட் ஹில் நகர தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு

அக்டோபர் 9, 2025
கனடா

முதியவர்களுக்கான பராமரிப்பு இலக்கை எட்டியது அரசாங்கம்

ஆகஸ்ட் 14, 2025
கனடாமுதன்மை செய்தி

Line 4 ரயில் பாதையில் ரயில் போக்குவரத்துச் சேவைக்கு தடை

நவம்பர் 11, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடா மீதான அமெரிக்காவின் வரிகள் இன்று முதல்!

மார்ச் 4, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?