Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

மொன்றியல் நகரில் போலீசார் துப்பாக்கிச் சூடு

ஜனவரி 9, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியல் நகர மையப்பகுதியில் கத்தியுடன் சுற்றித்திரிந்த நபரை கைது செய்யும் முயற்சியில், போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இதன் காரணமாக ஏற்பட்ட, எதிர்பாராத வாகன விபத்தில் மூன்று அதிகாரிகள் காயமடைந்துள்ளனர்.

பெர்ரி-யூகாம் (Berri-UQAM) மெட்ரோ நிலையம் மற்றும் பல்கலைக்கழகப் பகுதிக்கு அருகே ஒரு நபர் கத்தியுடன் நடமாடுவதை ரோந்துப் பணியில் இருந்த போலீசார் கவனித்தனர்.

அந்த 34 வயது மதிக்கத்தக்க நபரை சரணடையச் சொன்னபோது, அவர் போலீசாரை நோக்கி ஆக்ரோஷமாக நடந்து கொண்டதாகத் தெரியவருகின்றது.

நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர போலீசார் முதலில் ரப்பர் தோட்டாக்கள் மற்றும் மின்சார அதிர்வு கருவியைப் (Taser) பயன்படுத்தினர்.

எனினும், அந்த நபர் பணிய மறுத்ததால், ஒரு போலீஸ் அதிகாரி தனது துப்பாக்கியால் அந்த நபரை நோக்கிச் சுட்டார்.

இந்த நடவடிக்கையின் போது, இரண்டு போலீஸ் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் மூன்று போலீஸ் அதிகாரிகள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி சீனாவிற்கு விஜயம் மேற்கொள்ளும் பிரதமர் மார்க் கார்னி
அடுத்த செய்தி மொன்றியல் துறைமுக திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கிய மத்திய சுற்றுச்சூழல்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

கியூபெக் மாகாண அரசுக்கு நிதி வழங்கும் மத்திய அரசு

ஜனவரி 8, 2026
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் மாகாண அரசுக்கெதிராக போராட்டம் முன்னெடுப்பு

செப்டம்பர் 8, 2025
கியூபெக்

புதிய அரசியலமைப்புச் சட்டத்தில் கருக்கலைப்பு உரிமையைச் சேர்க்கும் திட்டத்தைக் கைவிட்டது கியூபெக் அரசு

பிப்ரவரி 21, 2026
கியூபெக்

கியூபெக் மக்கள் மத்தியில் அதிக செல்வாக்குடன் இருக்கும் பிரதமர் மார்க் கார்னி! .

மார்ச் 14, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?