Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

மொன்றியல் துறைமுக திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கிய மத்திய சுற்றுச்சூழல்

ஜனவரி 9, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

கனடாவின் மிக முக்கியமான உள்கட்டமைப்பு திட்டங்களில் ஒன்றான ‘மொன்ரியல் துறைமுக விரிவாக்கத் திட்டத்திற்கு’ (Port of Montreal Expansion) மத்திய சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் இறுதி ஒப்புதலை வழங்கியுள்ளது.

கியூபெக் மாகாணத்தின் ‘கொன்ட்ரேகூர்’ (Contrecoeur) பகுதியில் இந்த புதிய முனையம் அமையவுள்ளது.

மொன்ரியல் துறைமுகத்தின் சரக்கு கையாளும் திறனை அதிகரிப்பதே இந்த விரிவாக்கத்தின் முக்கிய நோக்கமாகும்.

இதன் மூலம் ஆண்டுதோறும் கூடுதலாக 11.5 லட்சம் (1.15 million) சரக்கு பெட்டிகளை (Containers) கையாள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி மொன்றியல் நகரில் போலீசார் துப்பாக்கிச் சூடு
அடுத்த செய்தி வவுனியாவில் வியாபார ஒத்துழைப்பு மையம் உருவாக்கம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

மொண்ட்ரியலில்14 பெண் மாணவர்களின் நினைவாக வழங்கப்படும் உதவித்தொகைத் திட்டம்!

டிசம்பர் 2, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

மாநகராட்சி தடையை மீறி கனேடிய தேசிய புகையிரத நிறுவனம் (CN) மொன்றியலில் களைகொல்லி தெளித்ததால் சர்ச்சை!

ஜூலை 20, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

‘எதிர்வரும் கியூபெக் பொதுத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை’ – தொழிலாளர்துறை அமைச்சர் ஜீன் போலெட்

ஜூன் 17, 2026
கியூபெக்

மொன்றியலில் இடம்பெற்ற “சிலுவைப் பாதை” ஊர்வலம்

ஏப்ரல் 6, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?