Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கியூபெக்

காதலனின் குழந்தையை அடித்துக் கொன்ற குற்றச்சாட்டில் கைதான பெண் – பிணை வழங்கக்கோரி மனு தாக்கல்.

ஜூன் 11, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தனது காதலனின் 4 வயதுக் குழந்தையை மிகக் கொடூரமான முறையில் அடித்துக் கொன்ற குற்றத்திற்காக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஸ்டெபானி மியூனியர் (Stéphanie Meunier), தமக்கு முன்கூட்டியே பிணை வழங்கக் கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

இந்த மனு, மொன்றியல் நீதிமன்றத்தில் பாரிய சட்ட விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டு 4 வயதுச் சிறுவன் ஜெரமி பாஸ்டியன்-பெர்ரான் (Jérémy Bastien-Perron) கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில், ஸ்டெபானி மியூனியருக்கு 25 ஆண்டுகள் வரை பிணையின்றி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

தற்போது சிறையில் 15 ஆண்டுகளை தாம் கடத்தியுள்ள நிலையில், குற்றவியல் சட்டத்தில் முன்னரிருந்த ஒரு விதியைப் பயன்படுத்தி, தமக்கான பிணைக் காலத்தைக் குறைக்கக் கோரி அவர் விண்ணப்பித்துள்ளார்.

எனினும், இக்கொடூரக் கொலையாளிக்கு எக்காரணம் கொண்டும் தண்டனைக்காலம் முடிவடையும் முன்னரே, பொதுவெளியில் நடமாட அனுமதி வழங்கக் கூடாது என, பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தினர் மற்றும் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

தற்போது இந்த மனுவை விசாரித்துவரும் மொன்றியல் நீதிமன்றத்தில், மியூனியரின் தரப்பு மற்றும் அரசுத்தரப்புக்கு இடையே கடுமையான வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி கியூபெக் மாகாணத்தில் சிறுவர்கள் மற்றும் பதின்ம வயதினர் காணாமல்போகும் நிலை அதிகரிப்பு.
அடுத்த செய்தி கியூபெக் அனுபவக் குடியேற்றத் திட்டம் மீண்டும் நடைமுறை – கியூபெக் மாகாண அரசு அறிவிப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

West Island 2026 மெய்வல்லுநர் போட்டிகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

ஆற்றில் மிதந்து வந்த பெண்ணின் சடலம்

ஜனவரி 3, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியாவில் மகளைத் தேடிய தந்தைமரணம்!

மார்ச் 9, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் கைவிடப்பட்ட பழமையான கத்தோலிக்க ஆலயத்தில் புதையல் வேட்டை

ஜூன் 5, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

கிழக்கு பல்கலைக்கழக கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் 3 மாணவிகள் காயம்

மே 8, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?