Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

கனடாவின் முக்கிய கட்சிகளில் பெண்களின் பங்களிப்பு…

ஏப்ரல் 26, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

எதிர்வரும் பொதுத் தேர்தலில் கனடாவின் முக்கிய கட்சிகளில், ஒப்பீட்டளவில் குறைவான பெண்களே போட்டியிடுகின்றனர்.

கனடாவின் மூன்று முக்கிய அரசியல் கட்சிகளான லிபரல், கன்சர்வேடிவ் மற்றும் பிளாக் கியூபெக்கோயிஸ் ஆகியவற்றின் மூலம், 2021 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் பெண்கள் அதிக எண்ணிக்கையில் வேட்பாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அதனுடன் ஒப்பிடும்போது, இந்த தேர்தலில் குறைவான பெண் வேட்பாளர்களே தேர்தலை எதிர்கொள்கின்றனர்.

அரசியலில் பெண்களை ஊக்குவிக்கும் ஒரு சார்பற்ற அமைப்பான ஈக்வல் வாய்ஸ் அமைப்பின் தரவுகள் இதுகுறித்த விபரங்களைத் தருகின்றன.

லிபரல் கட்சி, கன்சர்வேடிவ் கட்சி மற்றும் பிளாக் கியூபெக்கோயிஸ் கட்சி முதலான கட்சிகளில் பெண் மற்றும் பாலின வேறுபாடு கொண்ட வேட்பாளர்களின் சதவீதம், குறைந்துள்ளது.

இது “ஒரு கவலைக்குரிய போக்கு” என, ஈக்வல் வாய்ஸின் இடைக்கால நிர்வாக இயக்குனர் லிண்ட்சே ப்ரம்வெல் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் குறைவான பெண் வேட்பாளர்கள் இருந்தால், அதிக பெண்கள் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்பு குறையும் என்று ப்ரம்வெல் எச்சரிக்கிறார்.

2021 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பொதுத்தேர்தலில், கனடாவின் வரலாற்றில் இல்லாத அளவுக்கு 103 பெண்கள் நாடாளுமன்ற பொதுச்சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி நாட்டில் 120 வகையான மருந்துகளுக்குத் தட்டுப்பாடு – அரச மருந்தாளர்கள் சங்கம்
அடுத்த செய்தி தகவல் அறியும் உரிமைச் சட்டம் மீளாய்வு செய்யப்படும் – மார்க் கார்னி உறுதி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

எதிர்வரும் தேர்தலில் நான் போட்டியிடமாட்டேன் – பெஸ்கல்

பிப்ரவரி 19, 2025
அண்மைய செய்திகள்கனடா

தமிழ் பெண்கள் சமூகம் – கியூபெக் அமைப்பின் ஏற்பாட்டில் அக்கினி பெண்ணே நிகழ்வு இன்று….

மார்ச் 8, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் அரசாங்கத்துடன் உடன்பாட்டை எட்டியுள்ள மருத்துவ நிபுணர்கள் கூட்டமைப்பு

நவம்பர் 7, 2025
கனடா

சில்லிவாக் பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான விமானங்கள்

ஆகஸ்ட் 5, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?