இவ்வாண்டுக்கான உலகின் செல்வாக்கு மிக்க 100 மனிதர்களின் பட்டியலில் கனேடிய பிரதமர் மார்க் கார்னியின் பெயர் இடம்பெற்றுள்ளது.
உலக புகழ்பெற்ற டைம்ஸ் இதழ் வெளியிட்டுள்ள இந்த பட்டியலிலே கனேடிய பிரதமர் பெயர் இடம்பெற்றுள்ளது.
இதன்படி பிரதமர் கார்னியை கிறிஸ்டின் லகார்ட் பரிந்த்துரைத்துள்ளதுடன், இவர் ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவராவார்.
கிறிஸ்டின் லகார்ட் நிதியில் உலகின் ஜோர்ஜ் குளூனி” மற்றும் ராக் ஸ்டார் மத்திய வாங்கி ஆளுநர் என கார்னியை பாராட்டியுள்ளார்.
மேலும் சர்வதேச ஒத்துழைப்பை சிதைவடைவதை விரும்பாத ஒரு தலைவர் பிரதமர் கார்னி, இவர் சர்வதேச ஒத்துழைப்பை கட்டியெழுப்புவார் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார் கிறிஸ்டின் லகார்ட்.


