மொன்றியல் போலீசார் காணாமல் போன 13 வயது சிறுவன் ஒருவனை தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.
குறித்த காணாமல் போனதாகக் கூறப்படும் 13 வயது சிறுவனைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை மொன்றியல் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
நேற்று சனிக்கிழமை கோட்-டெஸ்-நீஜஸ்-நோட்ரே-டேம்-டி-கிரேஸ் பெருநகரத்தில் லூகாஸ்-ஏரியல் மாசெங்கு எனப்படும் குறித்த சிறுவன் இறுதியாக காணப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கிறித்த சிவன் பழுப்பு நிற கண்கள் மற்றும் கருப்பு முடி கொண்ட ஒரு கருப்பு சிறுவன் எனவும் . அவர் சுமார் ஐந்து அடி இரண்டு அங்குல உயரமும் சுமார் 132 பவுண்டுகள் எடையும் கொண்டவர் எனவும் . அவர் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்
தகவல் தெரிந்த எவரும் 911 ஐ அழைகுமாறும் அல்லது உள்ளூர் காவல் நிலையத்தைத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.