Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட கியூபெக், அமெரிக்க எல்லை !

மார்ச் 16, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

கியூபெக்-அமெரிக்க எல்லை கடக்கும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்  பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

போதைப்பொருட்களை கண்டுபிடிக்க  மோப்ப நாய்கள் அதிகம்  பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கியூபெக்கின் ஸ்டான்ஸ்டெட்டில் உள்ள ஒரு எல்லையை கடக்கும் இடத்தில் எல்லைப் பாதுகாப்பை அதிகரிக்க கனடா எல்லை சேவைகள் நிறுவனம் சில புதிய கருவிகளையம்  பயன்படுத்துவதாக  தெரிவித்துள்ளது.

மேலும் இதன் காரணமாக வடக்கு நோக்கிச் செல்லும் போக்குவரத்து குறைந்து வருவதாகவும் இது  உள்ளூர் அளவில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்று கியூபெக் நகரத்தில் வசிக்கும்  சிலர் கருத்துக்களை முன் வைத்துள்ளனர்.
முந்தைய செய்தி தமிழக மீனவர்களை சந்தித்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்…
அடுத்த செய்தி காணாமல் போன 13 வயது சிறுவனை தேடும் மொன்றியல் பொலிசார்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

கியூபெக் மாகாண அரசாங்கம் அறிமுகப்படுத்திய Bill-3 புதிய சட்ட மசோதா!

அக்டோபர் 31, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் வேலைவாய்ப்பை இழந்த 57,000 பேர்

மார்ச் 14, 2026
கியூபெக்முதன்மை செய்தி

நாளைய தினம் மொன்றியல் காலநிலை குறித்து வெளியிடப்பட்ட எதிர்வுகூறல்..!!

பிப்ரவரி 15, 2025
கியூபெக்

கியூபெக் மாகாணத்துடன் வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் அல்பேட்டா!

ஏப்ரல் 9, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?