Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் மாகாணத்தின் சில பகுதிகளில் 35 சென்டிமீட்டர் வரை பொழிந்த பனிமழை!

நவம்பர் 12, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

இந்த ஆண்டின் முதலாவது பாரிய பனிப்புயல் ஆனது, கியூபெக் மாகாணத்தின் சில பகுதிகளில் 35 சென்டிமீட்டர் வரை கனமான, ஈரமான பனியைப் பொழிந்துள்ளது.

மொன்ட்ரியால் பெருநகரப்பகுதி உட்பட கியூபெக் முழுவதும் உள்ள இலட்சக்கணக்கான வீடுகளில் நேற்றைய தினம் முழு நாளும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

மின்சாரத் துண்டிப்பு மற்றும் கடினமான பயண நிலைமைகள் காரணமாக, கியூபெக் மாகாணத்தின் பல பகுதிகளில் பாடசாலைகள் மூடப்பட்டன.

மொன்ட்ரியல் நகரின் பிரதான பகுதியில் சுமார் 20 சென்டிமீட்டர் வரையிலான பனிப்பொழிவு பதிவானது.

அதிகபட்சமாக 35 சென்டிமீட்டர் வரையிலான பனிப்பொழிவு, கியூபெக் சிட்டி பகுதி மற்றும் கோட்-நோர்ட் (Côte-Nord) பகுதிகளில் பதிவாகியுள்ளது.

முந்தைய செய்தி சாவகச்சேரியில் 300 போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது!
அடுத்த செய்தி தேசத்தைக் கட்டமைக்கும் திட்டங்களின்” இரண்டாவது கட்டத்தை அறிவிக்க உள்ளார் பிரதமர்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் கஞ்சா பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 17 சதவீதமாக அதிகரிப்பு!

ஏப்ரல் 16, 2026
கனடாமுதன்மை செய்தி

இரண்டு தேவாலயங்களுக்கு சிறப்புப் பாரம்பரிய அந்தஸ்து வழங்கப்படலாம்-மதகுருமார்கள் கவலை

மே 20, 2025
கனடாமுதன்மை செய்தி

அமெரிக்காவிற்கு வழங்கும் மின்சாரத்திற்கான 25% கூடுதல் வரியை நிறுத்தியது ஒன்ராறியோ!

மார்ச் 11, 2025
கனடாமுதன்மை செய்தி

மொண்ட்ரீயல் பொதுப் போக்குவரத்துக் கழகம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட நடவடிக்கை!

அக்டோபர் 28, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?