Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

மொன்றியல் நகர் வீதி பராமரிப்புப் பணிகளில் கடும் பாதிப்பு

மே 12, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியல் நகரில் வீதிகளில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத அளவிலான குழிகளைச் சீரமைக்க நவீன இயந்திரங்கள் எதுவும் இல்லாததால், தொழிலாளர்கள் கைகளால் குழிகளை மூடும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

மொன்றியல் மாநகர சபையிடம் இருந்த நான்கு ‘பைதான் 5000’ (Python 5000) ரக நவீன இயந்திரங்களும் தற்போது பழுதடைந்துள்ளன.

ஒரு இயந்திரம் ஒரு நாளைக்கு 300 குழிகள் வரை சீரமைக்கும் திறன் கொண்டது.

ஆனால் தற்போது இந்த இயந்திரங்கல் அனைத்தும் பழுதடைந்துள்ளதால், வீதி பராமரிப்புப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மேயர் சொரயா மார்டினெஸ் பெர்ராடா (Soraya Martinez Ferrada) புதிய இயந்திரங்களை வாங்குவதற்கு டெண்டர் நடைமுறைகள் காரணமாக சுமார் ஓராண்டு காலம் வரை ஆகலாம் எனவும் இந்த விடயத்தில் மொன்றியல் மக்கள் பொறுமை காக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மொன்றியல் நகரில் வீதிகளில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வீதிக் குழிகளின் எண்ணிக்கை 26 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் இயந்திர பராமரிப்பு ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாததே இந்த நெருக்கடிக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

முந்தைய செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
அடுத்த செய்தி ஷெர்புரூக் தொகுதியை தம் வசமாக்கும் நடவடிக்கையில் தீவிர காட்டும் லிபரல் கட்சி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

பதவியை இராஜினாமா செய்யும் கியூபெக் மாநில பிரதிநிதி அலெக்சாண்டர் பூலரிஸ்

ஏப்ரல் 28, 2026
கியூபெக்

மொன்றியலுள்ள உயர்நிலைப் பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான வன்முறைகள் அதிகரிப்பு

மார்ச் 28, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

அகற்றப்படும் சர்ச்சையை ஏற்படுத்திய மொன்றியல் நகர மண்டப வரவேற்புப் பலகை!

மார்ச் 25, 2025
கியூபெக்முதன்மை செய்தி

நுனாவிக் பிராந்தியத்தில் பாரிய தீ விபத்து – மூவர் உயிரிழப்பு

ஏப்ரல் 6, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?