Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கியூபெக்

நவம்பர் 18 – கியூபெக் முழுவதும் அவசர எச்சரிக்கை ஒலி பரிசோதனை!

நவம்பர் 16, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

நவம்பர் 18ஆம் திகதி புதன்கிழமை கியூபெக் மாகாணம் முழுவதும் Alert Ready அவசர எச்சரிக்கை அமைப்பின் பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளது.

அன்றைய தினம் பிற்பகல் 1.55 மணியளவில் கையடக்கத் தொலைபேசிகள், தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளில் அவசர எச்சரிக்கை ஒலி ஒலிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இது அவசரகாலச் சூழ்நிலைகளில் மக்களுக்கு விரைவாக எச்சரிக்கைத் தகவல்களை வழங்கும் அமைப்பு சரியாகச் செயல்படுகிறதா என்பதை உறுதிப்படுத்தும் வழக்கமான பரிசோதனையாகும்.

எனவே, பொதுமக்கள் தங்களது தொலைபேசிகளில் எச்சரிக்கை ஒலி ஒலிப்பதைக் கண்டு அச்சமடையத் தேவையில்லை. இது உண்மையான அவசரநிலை அறிவிப்பு அல்ல; பரிசோதனை மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

முந்தைய செய்தி மொன்றியலில் இனவாதப் பிரச்சினைகளைக் கையாள விசேட பொறுப்பாளர்!
அடுத்த செய்தி கியூபெக் முதல்வர் செனகல் ஜனாதிபதியுடன் சந்திப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

தமிழ் அரசு கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்டுள்ள சின்னராசா லோகேஸ்வரன்

டிசம்பர் 26, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தெமட்டகொட பகுதியில் கைவிடப்பட்ட வீட்டில் இருந்து ஆயுதங்கள் மீட்பு!

அக்டோபர் 6, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

போதை வியாபாரியின் வாக்கு மூலத்தில் இளைஞன் கைது

ஜூன் 16, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தேசிய குத்துச்சண்டைப் போட்டியில் மல்லாவி மத்திய கல்லூரி சாதனை

அக்டோபர் 10, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?