Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாகியூபெக்

நாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட கனேடிய விமானிகளின் உடல்கள்

மார்ச் 27, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நியூயோர்க் விமான நிலைய விபத்தில் உயிரிழந்த இரண்டு கனேடிய விமானிகளின் உடல்கள் நேற்று கௌரவ மரியாதையுடன் நாட்டுக்குக் கொண்டு வரப்பட்டன.

கப்டன் அன்டோயின் ஃபாரஸ்ட் (Antoine Forest) மற்றும் துணை விமானி மெக்கென்சி குந்தர் (Mackenzie Gunther) ஆகியோரின் உடல்களுக்கு விமானத்துறை ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

கப்டன் அன்டோயின் ஃபாரஸ்டின் உடல் மாலை வேளையில் மொன்றியல் ட்ரூடோ விமான நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டது.

மொன்றியலில் உள்ள எயார் கனடா தலைமையகத்திற்கு முன்னால் நூற்றுக்கணக்கான விமானிகள் மற்றும் ஊழியர்கள் மழையிலும் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினர்.

கியூபெக்கின் கொட்டோ-டு-லக் (Coteau-du-Lac) பகுதியைச் சேர்ந்த அன்டோயின் ஃபாரஸ்டின் மறைவு அந்தப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த இரண்டு விமானிகளும் ”பணியின் ஆரம்பக் கட்டத்தில் இருந்த மிகச் சிறந்த திறமையாளர்கள்” என அவர்களது சக விமானிகள் நினைவு கூர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி புதிய சட்டச் சீர்திருத்தங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள மத்திய அரசு
அடுத்த செய்தி நேட்டோ அமைப்பின் நீண்டகால இலக்கை எட்டியுள்ள கனேடிய மத்திய அரசு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

நீதிபதிகளின் 150 வருட பாரம்பரிய உடை மாற்றம்!

ஜனவரி 2, 2026
கியூபெக்

உற்பத்தி திறனை இருமடங்காக அதிகரிக்கும் பாம்பார்டியர் நிறுவனம்

ஜனவரி 16, 2026
கனடாமுதன்மை செய்தி

“தேசத்தைக் கட்டியெழுப்பும்” திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க பிரதமர் திட்டம்

செப்டம்பர் 11, 2025
கனடாமுதன்மை செய்தி

கிரீன்லாந்தில் புதிய தூதரகத்தை திறந்து வைக்கும் கனேடிய மத்திய அரசு

பிப்ரவரி 6, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?