Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

ஒட்டாவா நகராட்சிக்கான பட்ஜெட் வரைவு தாக்கல் அறிவிப்பு

நவம்பர் 13, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

ஒட்டாவா நகரத்தின் 2026-ஆம் ஆண்டுக்கான நகராட்சி பட்ஜெட் வரைவு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதில் மொத்த சொத்து வரி 3.75 சதவிகிதம் உயரும் என்றும், OC Transpo பொதுப் போக்குவரத்துக் கட்டணங்கள் 2.5 சதவிகிதம் அதிகரிக்கும் என்றும் முன்மொழியப்பட்டுள்ளது.

இந்த 3.75 சதவிகித வரி உயர்வு ஆனது, ஒட்டாவா நகர்ப்புறத்தில் உள்ள சராசரி வீட்டு உரிமையாளர் ஒருவருக்கு ஆண்டொன்றுக்கு 166 டொலர் கூடுதல் செலவை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகின்றது.

ஒட்டாவா நகரசபையில் இந்த பட்ஜெட் ஆனது, இறுதி வாக்கெடுப்பினை எதிர்கொள்வதற்கு முன்னர் பொதுமக்களின் கருத்துகளை அறிந்து கொள்ளும் செயற்பாடு முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி மொன்ட்ரியலில் வேலைநிறுத்தத்தை அறிவித்தது பொதுப் போக்குவரத்து ஆணையம்
அடுத்த செய்தி ஒன்டாரியோவின்  திறன் மேம்பாட்டு நிதி திட்ட நிறுவனம் மீது விசாரணை ஆரம்பம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

புதிய மாகாணச் சட்டம் தொடர்பில் தொழிற்சங்கங்களின் தலைவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்

ஆகஸ்ட் 19, 2025
கனடாமுதன்மை செய்தி

கணிசமான இணக்கபாடுகளுடன் முடிந்த பிரதமர் மார்க் கார்னி மற்றும் அமெரிக்க அதிபருக்கிடையிலான உரையாடல்!

மார்ச் 28, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவிற்கு விஜயம் மேற்கொண்டார் சுவீடனின் மன்னர்!

நவம்பர் 19, 2025
கனடாமுதன்மை செய்தி

உலகப் புகழ்பெற்ற புக்கர் பரிசுக்கான இறுதிப் பட்டியலில் இடம்பிடித்தார் மொன்றியலைச் சேர்ந்த டேவிட் சலே!

செப்டம்பர் 24, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?