Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

ஒன்டாரியோவின்  திறன் மேம்பாட்டு நிதி திட்ட நிறுவனம் மீது விசாரணை ஆரம்பம்

நவம்பர் 13, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஒன்டாரியோவின் திறன் மேம்பாட்டு நிதி (Skills Development Fund – SDF) திட்டத்தின் கீழ் மானியம் பெற்ற ஒரு நிறுவனம் மீது விசாரணையைத் தொடங்கும்படி ஒன்டாரியோ மாகாணக் காவல்துறைக்கு (OPP) அந்த மாகாணத்தின் அரசு உத்தரவிட்டுள்ளது.

அந்த நிறுவனத்தில் நடத்தப்பட்ட விரிவான தடயவியல் கணக்காய்வில் (forensic audit) “முறைகேடுகள்” கண்டறியப்பட்டதையடுத்தே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடத்தப்பட்ட ஒரு வழக்கமான கணக்காய்வின் போது ஒரு “வெளிப்புற சேவை வழங்குநர்” குறித்து அவதானிக்கப்பட்டதாக, முதல்வரின் அலுவலகம் ஓர் அறிக்கையில் தெரிவித்தது.

அந்தச் சோதனையில் “முறைகேடுகள்” கண்டறியப்பட்டதால், அந்த நிறுவனம் மீது விரிவான தடயவியல் கணக்காய்வு நடத்தப்பட்டது.

அந்த நிறுவனத்துடன் தொடர்புடைய அனைத்து மானியப் பணிகளும் தற்போது மீளாய்வுச் செயற்பாட்டுக்கு உட்படுத்தப்படுகின்றன.

முந்தைய செய்தி ஒட்டாவா நகராட்சிக்கான பட்ஜெட் வரைவு தாக்கல் அறிவிப்பு
அடுத்த செய்தி மன்னாரில் போதை பொருள் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

ஆவா குழு தலைவனை நாடு கடத்த கனடா நீதிமன்றம் உத்தரவு

மே 17, 2025
கனடாமுதன்மை செய்தி

காட்டுத்தீயால் வெளியேற்றப்பட்ட குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அனுமதி

ஆகஸ்ட் 7, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டமை தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்

ஜனவரி 7, 2026
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் இடம்பெற்ற விபத்தில் 24 வயது பெண் உயிரிழப்பு — இரண்டு பேர் கைது

ஏப்ரல் 13, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?