Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

நேட்டோ அமைப்பின் நீண்டகால இலக்கை எட்டியுள்ள கனேடிய மத்திய அரசு

மார்ச் 27, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 2 சதவீதத்தைப் பாதுகாப்புத் துறைக்காகச் செலவிட வேண்டும் என்ற நேட்டோ அமைப்பின் நீண்டகால இலக்கை, மத்திய அரசு முதன்முறையாக எட்டியுள்ளது.

ஜேர்மனியில் இடம்பெற்ற பெர்லின் சுவர் வீழ்ச்சிக்குப் பிறகு, மத்திய அரசு இவ்வளவு பெரிய நிதியை இராணுவத்திற்காகச் செலவிடுவது இதுவே முதல் முறையாகும்.

ஹாலிஃபாக்ஸ் கடற்படைத் தளத்தில் நேற்று உரையாற்றிய பிரதமர் மார்க் கார்னி, “உலகம் மாறிவிட்டது, அதற்கேற்ப கனடாவும் மாற வேண்டும்” எனக் குறிப்பிட்டு இந்த மைல்கல்லை அறிவித்தார்.

2025–26 நிதியாண்டில் நாட்டின் ஒட்டுமொத்த பாதுகாப்புச் செலவீனம் 63 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது.

 இந்த இலக்கை அடைய கடந்த சில மாதங்களில் மத்திய அரசு அதிவேகமாகச் செயல்பட்டது.

ஆட்சேர்ப்பு நெருக்கடியைச் சமாளிக்க இராணுவ வீரர்களுக்கு 20 சதவீதம் வரை ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

புதிய ரகத் துப்பாக்கிகள், போர் விமானங்கள் மற்றும் வெடிமருந்து உற்பத்தி நிலையங்களுக்காகப் பெருந்தொகை நிதி, மத்திய அரசினால் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி நாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட கனேடிய விமானிகளின் உடல்கள்
அடுத்த செய்தி ஒன்ராறியோவின் 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டசபையில் சமர்ப்பித்தார் நிதி அமைச்சர்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

ஒட்டாவா தமிழர் கொண்டாட்டம் | Ottawa Tamil Fest 2026

Riverside Rhythms

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

அமெரிக்க உணவுப் பொருட்களை புறக்கணிக்குமாறு கோரிக்கை வைத்த கனடா.

பிப்ரவரி 3, 2025
கனடா

ஒன்ராறியோவில் சடுதியாக அதிகரிக்கும் தட்டம்மை நோய் !

மார்ச் 13, 2025
கனடா

வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவு

ஜனவரி 8, 2026
கனடா

லிஸ்பனில் நடந்த ரயில் விபத்தில் ஒட்டாவாவைச் சேர்ந்த அசிஸ் பென்ஹாரெஃப் என்பவரும் உயிரிழந்துள்ளார்

செப்டம்பர் 10, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?