Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

லிஸ்பனில் நடந்த ரயில் விபத்தில் ஒட்டாவாவைச் சேர்ந்த அசிஸ் பென்ஹாரெஃப் என்பவரும் உயிரிழந்துள்ளார்

செப்டம்பர் 10, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கடந்த வாரம் போர்ச்சுகலின் லிஸ்பனில் நடந்த ஃபியூனிகுலர் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒட்டாவாவைச் சேர்ந்த அசிஸ் பென்ஹாரெஃப் என்பவரும் ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.

42 வயதான பென்ஹாரெஃப், தனது மனைவி ஹிந்த் இகுர்னானுடன் விடுமுறைக்காக போர்ச்சுகல் சென்றிருந்தபோது இந்த சோகமான விபத்து நடந்துள்ளது.

போர்ச்சுகலின் லிஸ்பன் நகரில் சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமான, மலைச் சரிவில் பயணிக்கும் ஒரு ஃபியூனிகுலர் ரயில், திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர்.

அவர்களில். கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்த தம்பதி ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட நிலையில், ஒட்டாவாவைச் சேர்ந்த அசிஸ் பென்ஹாரெஃபும் இந்த விபத்தில் உயிரிழந்ததாக தற்போது உறுதியாகியுள்ளது.

ஒட்டாவாவின் ஆர்லியன்ஸ் பகுதியில் கடந்த ஆறு வருடங்களாக தனது மனைவி மற்றும் மைத்துனருடன் வசித்து வந்த பென்ஹாரெஃப், ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளார்.

அவர் சமீபத்தில் கனடாவின் குடியுரிமை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி ஹமாஸ் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு கனடா கண்டனம்!
அடுத்த செய்தி இசை விழாவில் போதை பொருள் பாவித்த ஒருவர் கைது!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

இஸ்ரேல் பிரதமரை சாடிய “எலிசபெத் மே”

மார்ச் 30, 2026
இலங்கைகனடா

பிரதான செய்திகள்(video)

ஜூலை 27, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் நாளை முதல் அறிமுகமாகும் நேர மாற்றம்

மார்ச் 8, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் பிளாஸ்டிக் பொருட்கள் கலந்திருக்கும் இரண்டு வகை உப்புக்கள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது!

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?