Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

 ஸ்டெஃபென் ஸ்கியோட்டெல்விக் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

ஆகஸ்ட் 25, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

காணாமல் போயிருந்த நோர்வே நாட்டு பயணியான ஸ்டெஃபென் ஸ்கியோட்டெல்விக் (Steffen Skjottelvik) என்பவரின் சடலம், வடக்கு மனிடோபாவில் உள்ள யார்க் ஃபேக்டரி அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவர் கடந்த ஓகஸ்ட் 14 ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஒரு வாரத்திற்கும் மேலாக நடந்த தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு இது ஒரு முடிவாக அமைந்துள்ளது.

அவரது ஜாக்கெட் மேலங்கி கண்டுபிடிக்கப்பட்ட இடத்திலிருந்து சற்று தொலைவில் ஸ்டெஃபென் ஸ்கியோட்டெல்விக்கின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பின்னர், அவரது சடலம் ஹெலிகாப்டர் மூலம் கில்லம் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து வின்னிபெக் நகருக்கு கொண்டு செல்லப்பட்டது.

ஸ்கியோட்டெல்விக் காணாமல் போனதை அறிந்ததும், ஃபோர்ட் செவெர்ன் பழங்குடி சமூகத்தினர் தாமாக முன்வந்து தேடுதல் பணியை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி செயிண்ட்-அகஸ்டின் ஆற்றில் தவறி விழுந்த நபரை தேடும் பணி ஆரம்பம்
அடுத்த செய்தி பூண்டுலோயா, டன்சினன் மத்திய பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 வீடுகள் சேதம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கனடா

சிறுவர்களிடம் பாலியல் சேவை பெறுவோருக்கு 6 மாத சிறை கட்டாயம்: கனேடிய உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

ஜூலை 10, 2026
கனடா

டொராண்டோ காவல்துறை அதிபர் மைரன் டெம்கிவ் விடுத்துள்ள எச்சரிக்கை

டிசம்பர் 19, 2025
கனடா

பில்லி பிஷப் தீவு விமான நிலைய விரிவாக்க விவகாரம்

மே 20, 2026
கனடா

கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டுள்ள பொதுப் பாதுகாப்பு செயல் திட்டம்

டிசம்பர் 5, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?