Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
Uncategorized

பூண்டுலோயா, டன்சினன் மத்திய பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 வீடுகள் சேதம்!

ஆகஸ்ட் 25, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

பூண்டுலோயா, டன்சினன் மத்திய பிரிவில் இன்று முற்பகல் 11 மணியளவில் நெடுங்குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 லயன் வீடுகள் சேதமடைந்துள்ளதாக பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தீபரவல் காரணமாக வீடுகளில் இருந்த உடமைகள் எரிந்துள்ளதோடு எவருக்கும் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட மக்கள் தற்காலிக தோட்ட மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன் பிரதேச செயலகம் ஊடாக உணவுகள் வழங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதேசத்திற்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தர் தெரிவித்தார்.

இதேவேளை, தீபற்றியமைக்கான காரணத்தை கண்டறியாத நிலையில் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முந்தைய செய்தி  ஸ்டெஃபென் ஸ்கியோட்டெல்விக் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
அடுத்த செய்தி கொழும்பு தேசிய வைத்தியசாலை வளாகத்தில் பலத்த பாதுகாப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

Uncategorized

மன்னார் வளைகுடாவில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல் பசு!

செப்டம்பர் 19, 2025
Uncategorized

யாழில் பிறந்து அரைமணி நேரத்தில் இறந்த சிசு…

ஏப்ரல் 2, 2025
Uncategorized

கிறிஸ்மஸ் தினத்தில் காணாமல் ஆக்கப்பட்டுள்ள உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

டிசம்பர் 25, 2025
Uncategorized

ஒட்டாவா பில்லிங்ஸ் பிரிட்ஜில் மூவர் கைது

டிசம்பர் 5, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?