Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

இசை விழாவில் போதை பொருள் பாவித்த ஒருவர் கைது!

செப்டம்பர் 10, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கடந்த மாதம் மொண்ட்ரீலில் நடைபெற்ற ‘ÎleSoniq’ இசை விழாவின்போது ஊசிகள் மூலம் போதை ஏற்றப்பட்டதாக வந்த புகார்கள் தொடர்பாக, ஒட்டாவாவைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் 33 வயது மதிக்கத்தக்கவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்த விசாரணையில், ஆகஸ்ட் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடந்த இசை விழாவில் ஆறு பேருக்கு ஊசி மூலம் போதை மருந்து செலுத்தப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இது போன்ற ஊசி தாக்குதல் சம்பவங்கள் கியூபெக் மாகாணத்தில் இந்த கோடை காலத்தில் பலமுறை நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி லிஸ்பனில் நடந்த ரயில் விபத்தில் ஒட்டாவாவைச் சேர்ந்த அசிஸ் பென்ஹாரெஃப் என்பவரும் உயிரிழந்துள்ளார்
அடுத்த செய்தி மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் இனப்படுகொலையின் 35 ஆண்டு நினைவேந்தல்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

ரையன் ஜேம்ஸின் சொகுசு மோட்டார் சைக்கிள் பறிமுதல்

டிசம்பர் 31, 2025
கனடா

 ஸ்டெஃபென் ஸ்கியோட்டெல்விக் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

ஆகஸ்ட் 25, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடா மீது உருக்கு மற்றும் அலுமினியத்துக்கு 50 சதவீத இறக்குமதி வரி – டிரம்ப் அதிரடி..!!

மார்ச் 11, 2025
அண்மைய செய்திகள்கனடா

மத்திய கிழக்கு பதற்றம் – கனடா விடுத்த அவசர எச்சரிக்கை!

பிப்ரவரி 28, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?