Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

சீரற்ற காலநிலையினால் ஒன்றாரியோ தேர்தலுக்கு பாதிப்பு !

பிப்ரவரி 27, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஒன்றாரியோ மாகாண தேர்தல் இந்த வாரம் நடைபெறவுள்ள நிலையில், நகரம் முழுவதும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக சில வீதிகள் பனியில் மூழ்கியுள்ளன.

கடுமையான பனிநிலையால் வாக்களிப்பு விகிதம் குறையுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

ஒட்டாவா, டொரொண்டோ உள்ளிட்ட நகரங்களில் பனிப் பிரச்சனை தொடர்பாக உள்ளூராட்சி அதிகாரிகளுடன் நெருக்கமாக இணைந்து பணிபுரிந்துவருகிறோம் என ஒன்றாரியோ தேர்தல் நிறுவனத்தின் ஊடக பிரதானி க்ரெக் ஃப்ளட் (Greg Flood) தெரிவித்துள்ளார்.

வாக்களிப்பு மையங்கள் எங்கு அமைந்திருந்தாலும் அந்த இடங்களில் மக்கள் எளிதாக அணுகக்கூடிய சூழல் உருவாக்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

“வாக்களிப்பு மையங்களுக்குச் செல்லும் பாதைகள் சுத்தமாக இருக்க வேண்டும் என்பது முக்கிய விடயமாக கருதப்படுவதாக டொராண்டோ நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பனி அகற்றும் பணிகள் விரைவாக மேற்கொள்வதற்காக உள்ளூராட்சி சாலைப் பராமரிப்பு குழுக்கள், குளிர்கால பராமரிப்பு ஒப்பந்ததாரர்கள், பூங்கா மற்றும் மகிழ்ச்சி துறை அதிகாரிகள் இணைந்து பணிபுரிகிறார்கள் என தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு பெப்ரவரி மாதத்திலேயே 71 செ.மீ. பனி குவிந்துள்ளது எனவும் இது கடந்த ஆண்டு முழுவதும் பெய்த பனியை விட அதிகம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

காலநிலை பாதிப்புக்கள் குறித்து அச்சம் கொண்டவர்கள் முன்கூட்டியே வாக்களிப்பு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி இஷாரா செவ்வந்தி பாதுகாப்பாக தலைமறைவு – விசாரணையில் தகவல்
அடுத்த செய்தி எல்.ஜீ நிறுவனத்தின் மின் அடுப்புகள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது…..

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

அமெரிக்காவின் கடும் எதிர்ப்பையும் மீறி, சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் – பிரதமர் கார்னி அறிவிப்பு

ஜனவரி 17, 2026
கனடாமுதன்மை செய்தி

கனடா மக்களை கைவிட மாட்டேன் – ஜஸ்டின் ட்ரூடோ உருக்கம்….

மார்ச் 7, 2025
கனடா

மார்க்கம் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தொடர்புடையவருக்கு பிடிவிராந்து உத்தரவு!

ஆகஸ்ட் 9, 2025
கனடாமுதன்மை செய்தி

போலி மருத்துவத் தாதி வீட்டுக்காவலில்

மே 7, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?