Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

பவ்னெஸ்ஸில் “பிளாங்கெட் ரீசோனிங்” கொள்கையால் பெரும் மாற்றம்

ஜூன் 23, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கல்கரி நகரின் வடமேற்குப் பகுதியான பவ்னெஸ், நகர சபையின் “பிளாங்கெட் ரீசோனிங்” (Blanket Rezoning) கொள்கை காரணமாக பெரும் வளர்ச்சி மற்றும் மாற்றங்களை சந்தித்து வருகிறது.

ஒரு காலத்தில் சிறிய பங்களாக்கள் நிறைந்திருந்த இந்த பகுதியில், இப்போது எட்டு குடும்பங்கள் வரை தங்கக்கூடிய புதிய வரிசை வீடுகள் (rowhouses) கட்டப்பட்டு வருகின்றன.

கடந்த மே மாதம் கல்கரி நகர சபையால் அங்கீகரிக்கப்பட்ட “பிளாங்கெட் ரீசோனிங்” கொள்கை, ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் பல குடும்பங்களுக்கான வீடுகளைக் கட்டுவதற்கு அனுமதி அளிக்கிறது.

முன்னர், ஒவ்வொரு புதிய கட்டுமானத்திற்கும் தனித்தனியாக நில பயன்பாட்டு அனுமதி (rezoning approval) பெற வேண்டியிருந்தது.

ஆனால், இந்தப் புதிய கொள்கை மூலம், உடனடியாக கட்டுமானப் பணிகளைத் தொடங்க விண்ணப்பிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

“பிளாங்கெட் ரீசோனிங்” கொள்கை கல்கரியின் அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் வீட்டுப் பாதுகாப்பின்மை குறித்த கவலைகளுக்கு ஒரு தீர்வாக முன்வைக்கப்பட்டாலும், சில குடியிருப்பாளர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

முந்தைய செய்தி ஒன்ராறியோ, கியூபெக் பகுதிகளுக்கு வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
அடுத்த செய்தி யாழில் திடீரென பலத்த காற்றுடன் கூடிய மழை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

அமெரிக்காவுக்கு தக்க நேரத்தில் உதவி செய்த ட்ரூடோ.

பிப்ரவரி 3, 2025
கனடாமுதன்மை செய்தி

கியூபெக்கில் இடம்பெறும் மோசடி தொடர்பில் அரசு நடவடிக்கை

ஜூலை 25, 2025
கனடாமுதன்மை செய்தி

சடலமாக மீட்கப்பட்ட கனேடிய சிறுமி

ஜூலை 21, 2025
கனடா

பிரிவினைவாதப் போக்கு குறித்து டேனியல் ஸ்மித்தை சாடும் ஸ்டீபன் டியான்

பிப்ரவரி 9, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?