Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

பியர் பொலிவரின் பிரசாரத்தில் ஊடகங்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள்!

ஏப்ரல் 10, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பியர் பொலிவரின் பிரசாரத்தில் ஊடகங்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட நிருபர்களுக்கு மட்டும் நான்கு கேள்விகள் கேட்பதற்கு அனுமதிக்கும் சூழலே அவருடைய பிரசாரத்தின் போது காணப்படுகின்றது.

பியர் பொலிவரின் பிரசாரக் குழுவே, ஊடக அணுகலை கடுமையாகக் கட்டுப்படுத்துகிறது எனத் தெரியவருகின்றது.

உடனடிக் கேள்விகளை சரியாக எதிர்கொள்ளாமை மூலம் ஏற்படும் அபாயங்களைக் குறைப்பதே இந்த உத்தியின் நோக்கம் என அரசியல் நோக்கர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும், கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பியர் பொலிவரின் இந்த நடவடிக்கையால் விரக்தியடைந்த சில பத்திரிகையாளர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

கன்சர்வேட்டிவ் கட்சியின் கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக, பொதுமக்களுக்குத் தேவையான தகவல்கள் சென்றடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பத்திரிகையாளர்கள் கூறுகின்றனர்.

மேலும், கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பொய்லியேவ்வின் இந்த அணுகுமுறை ஊடக சுதந்திரத்தை மீறுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன

முந்தைய செய்தி கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்கான தபால் மூல வாக்குச்சீட்டுக்கள் அஞ்சல் திணைக்களத்திடம் கையளிக்கப்பு…
அடுத்த செய்தி ஜக்மீத் சிங்கை ‘பயங்கரவாதி’ என அழைத்த சஸ்காட்சுவான் சட்டமன்ற உறுப்பினர்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கனடா

டெனேர் பீச் (Denare Beach) பகுதியின் தெற்குப் பிராந்தியத்தை முழுமையாக அழித்தது காட்டுத்தீ!

ஜூன் 3, 2025
கனடா

ஏடிவி வாகனம் மரமொன்றின் மீது மோதி விபத்து – சிறுவன் உயிரிழப்பு

ஜனவரி 13, 2026
Uncategorizedகனடா

மருத்துவத்தாதி எமி ஹாமிற்கு ஒரு மாதம் பணியிடை நீக்கம் அறிவிப்பு

ஆகஸ்ட் 18, 2025
கனடாமுதன்மை செய்தி

டெஸ்லா நிறுவனத்திற்கு கனடா வழங்கிய அனைத்து சலுகைகளும் நிறுத்தபட்டது …

மார்ச் 28, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?