Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

கனேடியர்கள் அதிக வேலைசெய்தும் குறைவான வருமானத்தினை பெற்றுக்கொள்கின்றனர்-பியர் பொலிவேர்

மார்ச் 24, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனேடியர்கள் அதிக வேலைசெய்தும் குறைவான வருமானத்தினை பெற்றுக்கொள்கின்றனர் என கன்சர்வேடிவ் தலைவர் பியர் பொலிவேர் (Pierre Poilievre) குற்றம்சாட்டியுள்ளார்.

இதற்குப் பொறுப்பு லிபரல் அரசு பொறுப்பு சொல்ல வேண்டுமென தெரிவித்துள்ளார். எனவே மாற்றம் அவசியமாகியுள்ளது,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மார்க் கார்னியின் (Mark Carney) அரசாங்கம் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் மட்டுமே ஆதரவளிக்கிறது எனக் குற்றம் சுமத்தியுள்ளார்.

இன்று, புதிய கன்சர்வேடிவ் அரசு கனேடியர்களின் வரிப்பணியை முன்னிலையில் வைத்தே செயல்படும்” என பொய்லிவ்ரே அறிவித்துள்ளார்.

மேலும், “ஒவ்வொரு கனேடியரும் வரி செலுத்துகிறார்கள், எனவே அனைவரும் பணம் சேமிக்க முடியும்” எனவும்  தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கைகள் கனடாவை வலுப்படுத்தும், எனவும் மேலும் அமெரிக்காவின் பொருளாதார அழுத்தங்களுக்கு எதிராக நம் நாட்டை நிலைத்திருக்க செய்யும்,” எனவும் கன்சர்வேடிவ் தலைவர் பியர் பொலிவேர் குறிப்பிட்டார்.

முந்தைய செய்தி கியூபெக்கின் இந்த வருட பட்ஜெட்டில் வரும் மாற்றம் !
அடுத்த செய்தி முன்னாள் பாதுகாப்பு படைகளின் பிரதானி சவேந்திர சில்வா மற்றும் கருணா அம்மான் உள்ளிட்ட நால்வருக்கு தடை விதித்தது பிரித்தானியா!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

ஒட்டாவா தமிழர் கொண்டாட்டம் | Ottawa Tamil Fest 2026

Riverside Rhythms

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கனடா

கிங்ஸ்டனுக்கு கிழக்கே இடம்பெற்ற வாகன விபத்தில், பாதசாரி ஒருவர் உயிரிழப்பு

ஜூலை 2, 2025
கனடாமுதன்மை செய்தி

ஜி7 உச்சிமாநாட்டில் கூட்டறிக்கையை வெளியிட்ட உலகத் தலைவர்கள்

ஜூன் 17, 2025
1
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் கொலை செய்யப்பட்ட இந்தியப் பிரஜை…

ஏப்ரல் 5, 2025
கனடாமுதன்மை செய்தி

Platform edge கதவுகள் அமைக்கும் திட்டத்தை நிறுத்தி வைத்த டொராண்டோ போக்குவரத்து ஆணைக்குழு

ஜூன் 24, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?