Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

முன்னாள் பாதுகாப்பு படைகளின் பிரதானி சவேந்திர சில்வா மற்றும் கருணா அம்மான் உள்ளிட்ட நால்வருக்கு தடை விதித்தது பிரித்தானியா!

மார்ச் 24, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

முன்னாள் பாதுகாப்பு படைகளின் பிரதானி சவேந்திர சில்வா உள்ளிட்ட நால்வருக்கு ஐக்கிய இராச்சியம் தடை விதித்துள்ளது.

இலங்கையில்  உள்நாட்டுப் போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு இவர்கள் பொறுப்புக்கூற வேண்டியுள்ளதாக தெரிவித்து இந்த தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதில் முன்னாள் பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படை முன்னாள் தளபதி வசந்த கரன்னாகொட, முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜெயசூர்யா மற்றும் விடுதலைப்புலிகளின்  அமைப்பின் முன்னாள் தளபதிகளில் ஒருவரான கருணா அம்மான் என அழைக்கப்படும்  விநாயக மூர்த்தி முரளிதரன்  ஆகியோருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இவர்கள் நால்வரும் ஐக்கிய இராச்சியத்திற்கான பயணங்களை மேற்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் ஐக்கிய இராச்சியத்திற்குள் சொத்துக்களை சேகரித்து வைப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில்  உள்நாட்டுப் போரின் போது இடம்பெற்ற சட்டவிரோத கொலைகள், சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இந்த தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய இராச்சிய அரசின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே வேளை கனேடிய அரசு இலங்கையின் முன்னால்  ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோருக்கு முதன் முதலில் தடை விதித்திருந்தது இதன் தொடர்ச்சியாக தற்பொழுது பிரித்தானிய அரசு முன்னாள் பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படை முன்னாள் தளபதி வசந்த கரன்னாகொட, முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜெயசூர்யா மற்றும் விடுதலைப்புலிகளின்  அமைப்பின் முன்னாள் தளபதிகளில் ஒருவரான கருணா அம்மான் என அழைக்கப்படும்  விநாயக மூர்த்தி முரளிதரன்  ஆகியோருக்கு தடை விதித்துள்ளது.

முந்தைய செய்தி கனேடியர்கள் அதிக வேலைசெய்தும் குறைவான வருமானத்தினை பெற்றுக்கொள்கின்றனர்-பியர் பொலிவேர்
அடுத்த செய்தி வெளியிடப்பட்டது இந்தியாவில் அமைந்துள்ள போலி  பல்கலைக்கழகங்களின் பட்டியல்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியாவில் இளங்கோ அடிகளின் நினைவு நாள்…

மே 12, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து நான்கு வயது குழந்தை உயிரிழப்பு!

அக்டோபர் 2, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

இறப்பர் உற்பத்தி நிறுவனத்தில் திடீர் தீ விபத்து 

பிப்ரவரி 27, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

தேசிய மக்கள் சக்தியை கடுமையாக சாடியுள்ள நல்லூர் தவிசாளர்

பிப்ரவரி 23, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?