ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சீனாவிற்கு 4 நாள் விஜயம் மேற்கொண்டார். அந்த வகையில் நேற்றைய தினம் சீனா சென்றடைந்த ஜனாதிபதி சீன ஜனாதிபதியான சீ ஜின்பிங்ஐ சந்தித்தார்.
இருவருக்கும் இடையிலான சந்திப்பு சீன நாட்டு நேரப்படி மாலை 5 மணிக்கு மக்கள் மண்டபத்தில் ஆரம்பமானது