Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

கனடாவிற்கு சட்டவிரோதமான முறையில் கடத்த முயன்ற 90 துப்பாக்கிகள்

மே 10, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அமெரிக்காவிலிருந்து கனடாவிற்கு சட்டவிரோதமான முறையில் 90 துப்பாக்கிகளை கடத்த முயன்ற வழக்கில் இரு கனடியர்கள் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கனடாவைச் சேர்ந்த மாலிக் ப்ரோம்ஃபீல்ட், கனடா, அமெரிக்கா மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளின் குடியுரிமை கொண்ட கமல் சல்மான் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த பைசன் அலி ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், இம்மூவரும் ஹாமில்டன் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்படி கடந்த மே 7-ம் தேதி, நியூயார்க் மாநிலத்தின் Interstate 90 (I-90) நெடுஞ்சாலை அருகே வெள்ளை நிற ‘ஃபோர்டு எக்ஸ்ப்ளோரர்’ வாகனம் போக்குவரத்து விதிகளை மீறியதாக போலீசாரால் நிறுத்தப்பட்டது.

இதன்போது நடத்தப்பட்ட விசாரணையில் ஒரு கனமான சூட்கேஸில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெரும் அளவிலான ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டதுடன் திருடப்பட்ட 17 துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி மன்னார் தலைமன்னார் வீதியில் கோர விபத்து – 9 பேர் காயம்
அடுத்த செய்தி பேலியகொட மெனிங் பொதுச் சந்தையில் தீ விபத்து

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

பிரிட்டிஷ் ராஜமுத்திரையான கிரீடத்தை’ (Crown) நீக்க மாகாண அரசு முடிவு

ஜனவரி 26, 2026
கனடாமுதன்மை செய்தி

சீனத் தயாரிப்பு மின்சார வாகனங்கள் மார்ச் 1 முதல் நாட்டிற்குள்

ஜனவரி 27, 2026
கனடாமுதன்மை செய்தி

கோவிட் தொடர்பில் கனேடிய மருத்துவ அதிகாரிகள் வெளியிட்ட தகவல்

ஜூன் 1, 2025
கனடாமுதன்மை செய்தி

ஏர் கனடா நிறுவனம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

மார்ச் 26, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?