Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

ஒட்டாவா நகர கணக்காய்வாளர் நாயகம் விடுத்துள்ள எச்சரிக்கை

நவம்பர் 4, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

ஒட்டாவா நகரத்தின் கணக்காய்வாளர் நாயகம், நகரத்தின் லான்ஸ்டவுன் பூங்கா மறுவளர்ச்சித் திட்டமான “லான்ஸ்டவுன் 2.0”-க்கு ஒதுக்கப்பட்ட 418.8 மில்லியன் டொலர் ஒப்பந்தம், குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த ஒப்பந்தம் ஆனது, “எதிர்பாராத செலவுகள்” மற்றும் திட்ட அபாயங்களைச் சமாளிக்கப் போதுமான நிதிப் பாதுகாப்பைக் கொண்டிருக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கணக்காய்வாளர் நாயகம் நதாலி கூகன் (Nathalie Gougeon) நகர சபையின் கணக்காய்வுக் குழுவிடம் பின்தொடர் கணக்காய்வு அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளார்.

அந்த அறிக்கையிலேயே, லான்ஸ்டவுன் பூங்கா மறுவளர்ச்சித் திட்டமான “லான்ஸ்டவுன் 2.0”-க்கு ஒதுக்கப்பட்ட 418.8 மில்லியன் டொலர் ஒப்பந்தம் குறித்த எச்சரிக்கை இடம்பெற்றுள்ளது.

முந்தைய செய்தி போக்குவரத்து வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவேன் – சோரயா மார்ட்டினெஸ் ஃபெரடா
அடுத்த செய்தி காணொளி குறித்து டொராண்டோ பொலிஸ் சேவை வெளியிட்டுள்ள கருத்து

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

கய் டூர்கொட்டின் பரோல் கோரிக்கை மீதான விசாரணை திகதி அறிவிப்பு

ஜூன் 2, 2026
கனடா

தேர்தல் நடவடிக்கையை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ள ‘கனடா பசுமைக் கட்சி’

ஜூன் 12, 2026
கனடா

புதிய நிதியுதவித் திட்டங்களை அறிவிக்கவுள்ள கனேடிய மத்திய அரசு

ஆகஸ்ட் 25, 2026
கனடா

கனடா வெளியுறவுத் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

ஜனவரி 21, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?