Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

காணொளி குறித்து டொராண்டோ பொலிஸ் சேவை வெளியிட்டுள்ள கருத்து

நவம்பர் 4, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

சமூக ஊடகங்களில் அதிவேகமாகப் பரவி வரும் ஒரு பரபரப்பான காணொளி குறித்து டொராண்டோ பொலிஸ் சேவை கருத்தை வெளியிட்டுள்ளது.

டொராண்டோ பொலிஸ் அதிகாரியால் மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கையின் போது, ஒரு பொலிஸ் வாகனம் “தற்செயலாக” ஒரு பெண் சந்தேகநபர் மற்றும் கைது செய்யும் அதிகாரி மீது ஏறுவதை, அந்த காணொளி காட்டுகிறது.

ஜேன் தெரு மற்றும் எக்லின்டன் அவென்யூ வெஸ்ட் அருகே உள்ள வாகன நிறுத்துமிடத்தில் இந்தச் சம்பவம் நடந்ததை டொராண்டோ பொலிஸ் சேவை (TPS) உறுதி செய்துள்ளது.

இந்தச் சம்பவத்தின் சூழ்நிலைகள் குறித்து பொலிஸார் தற்போது ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த விபத்தில் 23 வயதுடைய சந்தேகநபர் மற்றும் பொலிஸ் அதிகாரி ஆகிய இருவருக்கும் பெரிய காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி ஒட்டாவா நகர கணக்காய்வாளர் நாயகம் விடுத்துள்ள எச்சரிக்கை
அடுத்த செய்தி யாழில் 950 கிலோ கேரளா கஞ்சா தீயிட்டு அழிப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

Line 4 ரயில் பாதையில் ரயில் போக்குவரத்துச் சேவைக்கு தடை

நவம்பர் 11, 2025
கனடாவிசேட செய்திகள்

கனடா உணவு ஆய்வு நிறுவனம் விடுத்துள்ள எச்சரிக்கை….

மே 9, 2025
கனடா

ஏமாற்றம் அடைந்த விமானப் பயணிகள்

டிசம்பர் 26, 2025
கனடா

பெட்ரோல் விலை அதிகரிப்பிற்கு இராஜதந்திர ரீதியில் தலையிடத் தயாராகிறது கனடா

மார்ச் 21, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?