Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

போக்குவரத்து வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவேன் – சோரயா மார்ட்டினெஸ் ஃபெரடா

நவம்பர் 4, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்ட்ரியல் நகரின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சோரயா மார்ட்டினெஸ் ஃபெரடா, தான் பதவியேற்றவுடன் மேற்கொள்ளும் முதல் பணி குறித்து அறிவித்துள்ளார்.

நகரத்தின் பேருந்து மற்றும் மெட்ரோ சேவைகளை கடுமையாகப் பாதித்துள்ள தற்போதைய போக்குவரத்து வேலைநிறுத்தத்தை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவருவதே தனது முதல் பணி என்று அவர் உறுதியளித்துள்ளார்.

நகராட்சித் தேர்தலுக்குச் சில நாட்களுக்கு முன்னர் தொடங்கிய இந்தத் போக்குவரத்து வேலைநிறுத்தம், மொன்ட்ரியால் குடியிருப்பாளர்களின் அன்றாட வாழ்க்கையைப் பெரிய அளவில் பாதித்துள்ளது.

முக்கிய பேருந்து வழித்தடங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது மிகக் குறைந்த எண்ணிக்கையிலான சேவைகளுடன் இயங்குகின்றன.

இந்த வேலைநிறுத்தம் ஆனது மொன்ட்ரியால் போக்குவரத்து நிறுவனம் (STM) மற்றும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் தொழிற்சங்கத்திற்கு இடையேயான பிரச்சினைகளாலேயே, முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில், தனது வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்குப் பிறகு உரையாற்றிய மார்ட்டினெஸ் ஃபெரடா, மொன்ட்ரியல் நகரின் இயக்கத்தை மீட்டெடுப்பதே மிக முக்கியமானது என்று வலியுறுத்தினார்.

முந்தைய செய்தி அரசாங்கம் தற்காலிக விசாக்களை ரத்து செய்ய தீவிர முயற்சி
அடுத்த செய்தி ஒட்டாவா நகர கணக்காய்வாளர் நாயகம் விடுத்துள்ள எச்சரிக்கை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

ஐரோப்பிய நட்பு நாடுகளைச் சந்திக்க பிரதமர் மார்க் கார்னி பாரிஸ் பயணம்..!!

மார்ச் 17, 2025
கனடாமுதன்மை செய்தி

பிரதமர் மார்க்கார்னியை ட்ருடோவின் தொடர்ச்சி என கருதும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

மே 26, 2025
அண்மைய செய்திகள்கனடா

கனடா பக்கம் பாதையை மாற்றியுள்ள போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் – அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறைச் செயலர் எச்சரிக்கை

ஜூன் 17, 2026
அண்மைய செய்திகள்கனடா

கனடாவின் புதிய அமைச்சரவை விபரம்!

மார்ச் 14, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?