Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

புதிய ஜனநாயகக் கட்சியின் புதிய தலைவராக அவி லூயிஸ் தெரிவு

மார்ச் 30, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நாட்டின் பிரதான எதிர்க்கட்சிகளில் ஒன்றான புதிய ஜனநாயகக் கட்சியின் புதிய தலைவராக பிரபல ஆவணப்பட இயக்குநரும் செயற்பாட்டாளருமான அவி லூயிஸ் (Avi Lewis) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

வின்னிபெக் நகரில் நேற்று நடைபெற்ற புதிய ஜனநாயகக் கட்சி மாநாட்டில், 56 சதவீத வாக்குகளைப் பெற்று முதல் சுற்றிலேயே அவர் இந்த வெற்றியை உறுதி செய்தார்.

அவி லூயிஸின் வெற்றி அவரது குடும்பத்தின் நீண்டகால அரசியல் பாரம்பரியத்தைத் தொடர்வதாக அமைகின்றது.

இவரது பாட்டனார் டேவிட் லூயிஸ் 1970-களில் புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவராக இருந்தவர் ஆவார்.

அதேபோல் இவரது தந்தை ஸ்டீபன் லூயிஸ் ஒன்ராறியோ மாகாணத்தின் புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி மொன்றியல் நோர்த் பகுதியில் கத்திக் குத்து தாக்குதல்
அடுத்த செய்தி நாட்டின் வெப்பநிலை 43 பாகை செல்சியஸை விட அதிகரிக்கும் – நாகமுத்து பிரதீபராஜா

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

கனடாவில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளான விமானம் – பலர் படுகாயம்!

பிப்ரவரி 18, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் பொதுத்தேர்தலுக்கான முன்கூட்டிய வாக்களிப்பு ஆரம்பிக்கிறது!

ஏப்ரல் 18, 2025
கனடா

வருடாந்த கட்டணத்தை உயர்த்திய செயிண்ட் கிளேர் கல்லூரி

நவம்பர் 17, 2025
கனடாமுதன்மை செய்தி

துணை அமைச்சர்கள் மட்டத்தில் மாற்றங்களை அறிவித்துள்ளார் பிரதமர் மார்க் கார்னி.

டிசம்பர் 20, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?