Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கனடா

CUSMA ஒப்பந்தம் வொஷிங்டனில் பொது விசாரணை!

டிசம்பர் 1, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடா-அமெரிக்கா-மெக்சிகோ ஒப்பந்தம் (CUSMA) கட்டாய மறுஆய்வுக்கு உட்பட்டுள்ள நிலையில், அமெரிக்கத் தலைநகர் வொஷிங்டனில் இதற்கான
பொது விசாரணைகள் நடைபெறவுள்ளன.

இதற்கு முன்னதாகவே, அமெரிக்காவின் முக்கியத் தொழில்துறை அமைப்புகள், இந்த வர்த்தக ஒப்பந்தத்தைப் பாதுகாத்து நீட்டிக்க வேண்டும் என்றும், கனடா மற்றும் மெக்சிகோவிலிருந்து வரும் பொருட்களின் மீது விதிக்கப்படும் சுங்க வரிகளை (Tariffs) உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் டிரம்ப் நிர்வாகத்தை வலியுறுத்தி வருகின்றன.

அமெரிக்க உற்பத்தி, தொழில் மற்றும் சில்லறை வர்த்தகத் துறையின் முன்னணி அமைப்புகள், இந்த ஒப்பந்தம் அமெரிக்கப் பொருளாதாரத்துக்குப் பெரும் நன்மைகளைத் தந்துள்ளதாக அறிக்கைகளைச் சமர்ப்பித்துள்ளன. அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.9 டிரில்லியன் டொலர் நிதியைப் பங்களிக்கும் ” தேசிய உற்பத்தியாளர்கள் சங்கம்” என்ற அமைப்பு, “அமெரிக்க உற்பத்திக்குச் சாதகமான வரலாற்றிலேயே சிறந்த வர்த்தக ஒப்பந்தம்” என்று, கனடா-அமெரிக்கா-மெக்சிகோ ஒப்பந்தத்தைப் புகழ்ந்துள்ளது.

சர்வதேச வர்த்தக நிபுணர் ஜூலியன் கராகுவேசியன் (Julian Karaguesian), சமர்ப்பிக்கப்பட்ட சுமார் 1,500 அறிக்கைகளைப் பகுப்பாய்வு செய்துள்ளார். அந்த பகுப்பாய்வின் அடிப்படையில் கருத்து தெரிவித்த, அவர், அமெரிக்கத் தொழில்துறைகளின் வெற்றிக்கு, கனடா மற்றும் மெக்சிகோவின் விநியோகங்களும் சந்தைகளும் இன்றியமையாதவை என்று குறிப்பிட்டுள்ளார்.

முந்தைய செய்தி மொண்ட்ரியலில் குளிர்காலத்திற்கான அவசரகாலத் திட்டம் அறிவிப்பு!
அடுத்த செய்தி புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார் புதிய அமைச்சர்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மட்டக்களப்பில் 14 வயது பேத்தியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தாத்தா

அக்டோபர் 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பாணந்துறை, வலான வீதி பகுதியில் இளைஞர் ஒருவர் கொலை!

டிசம்பர் 9, 2025

லொகு பெட்டியுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபர் கைது!

அக்டோபர் 16, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கொழும்பு மேல் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி நியமனம்!

ஜூன் 22, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?