Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கனடா

எல்.ஜீ நிறுவனத்தின் மின் அடுப்புகள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது…..

பிப்ரவரி 27, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

உலகின் முதனிலை மின்சார உபகரண உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான எல்.ஜீ நிறுவனத்தின் மின் அடுப்புகள் தொடர்பில் கனடாவில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனடிய சுகாதார நிறுவனம் மற்றும் எல்.ஜீ நிறுவனம் என்பன குறித்த சில வகை அடுப்புகளை சந்தையிலிருந்து மீளப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவித்துள்ளன.

முன்புறத்தில் உள்ள பொத்தான்களை தவறுதலாக செயல்படுத்துவதால் தீ விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது, பயனர்கள் அல்லது செல்லப்பிராணிகள் தவறுதலாக தொடுவதாலும் நிகழக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எல்.ஜீ நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, பெப்ரவரி 12ம் திகதி நிலவரப்படி, கனடாவில் இந்த கோளாறு காரணமாக 8 சம்பவங்கள் பதிவாகியுள்ளன

இதில், இரண்டு பேர் சிறிய அளவில் காயங்களுக்கு உள்ளாகியிருந்தனர். இந்த மின்அடுப்பு திரும்பப் பெறல் (recall) 2016 முதல் 2023 வரை தயாரிக்கப்பட்ட பல்வேறு மாடல்களை உள்ளடக்கியுள்ளது.

2016 மே மாதம் முதல் 2024 ஜூன் வரை 1,37,000 மின் அடுப்புகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி சீரற்ற காலநிலையினால் ஒன்றாரியோ தேர்தலுக்கு பாதிப்பு !
அடுத்த செய்தி பிலிப்பைன்ஸில் குடியிருப்பு கட்டிடத்தில் தீப்பரவல்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் வீதிகள் புனரமைக்கும் பணிகள் ஆரம்பம்!

ஜூன் 22, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

ரில்வின் சில்வாவுக்கு எதிராக பிரித்தானியாவில் ஈழத்தமிழர்கள் போராட்டம்

நவம்பர் 23, 2025
கனடாமுதன்மை செய்தி

வரிவிதிப்பால் அமெரிக்கா மீது கடும் கோபத்தில் கனேடியர்கள்!!!

மார்ச் 7, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில்.கழிவுகளை கொட்டும் இடங்களில் சிசிடிவி பொருத்த நடவடிக்கை….

மே 23, 2025
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?