Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்ஆரோக்கியம்

உடல் சூட்டைத்தணிக்கும் சாமந்திப் பூ

மே 7, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பொதுவாக பூக்கள் பார்ப்பதற்கு அழகாக இருப்பது மட்டுமல்லாமல் நம்முடைய அழகை மேம்படுத்துவதற்கும் பல்வேறு வகையில் உதவுகிறது. அந்த வகையில் சாமந்திப் பூவின் உடல் ஆரோக்கிய நன்மைகள் குறித்துப் பார்க்கலாம்.

சாமந்திப்பூவின் இதழ்களை காயவைத்து பொடிசெய்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும். அடிக்கடி சோர்வு ஏற்படாது. சாமந்திப் பூவை கசாயம் செய்து அதனுடன் பனை வெல்லம் கலந்து அருந்தினால் மலச்சிக்கல் தீரும்.

எளிதில் கிடைக்ககூடிய சாமந்திப் பூவில் ஏராளமான நன்மைகள் கொட்டிக்கிடக்கின்றன. சாமந்திப் பூவை நன்றாகக் காய வைத்து எடுத்து ஒரு கப் வெந்நீர் சேர்த்து தினமும் குடித்தால் உடலுக்கு தேவையான விற்றமின் C அதிகமான அளவில் கிடைக்கும்.

உடலில் எத்தகைய பாதிப்பு ஏற்பட்டாலும், அதன் பாதிப்பு முதலில் தலைவலியாகத்தான் வெளிப்படும். இந்தத் தலைவலி நீங்க சாமந்திப்பூவின் இதழ்களை நிழலில் உலர்த்தி பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தலைவலி நீங்கும்.

சாமந்திப் பூவின் இதழ்களை நீரில் கொதிக்கவைத்து அந்த நீரை சுளுக்கு வீக்கம் உள்ள பகுதிகளில் ஒத்தடம் கொடுத்து வந்தால் சுளுக்கு வீக்கம் விரைவில் குறையும்.

உடல் சூடானால் பல நோய்களுக்கு ஆளாக நேரிடலாம். இத்தகைய உடல் சூடு மாற சாமந்திப்பூவை கசாயம் செய்து அருந்தி வந்தால் உடல் சூடு நீங்கும்.

அத்துடன், இது கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. செரிமான மண்டலத்தில் ஏற்படும் கோளாறுகளைச் சரிசெய்து செரிமானம் சீராக வைத்திருக்க உதவுகிறது.

முந்தைய செய்தி மன்னார் மாவட்டம் – மாந்தை மேற்கு பிரதேச சபை தேர்தல் முடிவுகள்
அடுத்த செய்தி கொழும்பு நகர முதல்வரை தேர்ந்தெடுப்பதற்கு ஏனைய கட்சிகளின் ஆதரவை ஐக்கிய மக்கள் சக்தி கோரும் – ரஞ்சித் மத்தும பண்டார

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

தனியார் பேருந்தும் பார்வூர்தியும் மோதி விபத்து – 27 பேர் காயம்

ஆகஸ்ட் 12, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

உயிரிழந்து ஒரு வருடத்திற்க்கு பிறகு சடலம் மீட்ப்பு!

நவம்பர் 10, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மலேசியாவில் போதைப்பொருளுடன் இலங்கையர் ஒருவர் கைது!

ஆகஸ்ட் 17, 2025
அண்மைய செய்திகள்உலகம்

இஸ்ரேலின் பாதுகாப்புக்கு அமெரிக்காவின் உதவி

ஏப்ரல் 13, 2024
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?