Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மட்டு கல்லடியில் பிரபல கசிப்பு பெண் வியாபரி 105 போத்தல் கசிப்புடன் கைது

ஏப்ரல் 9, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மட்டக்களப்பு கல்லடி பகுதியில் நீண்ட காலமாக கசிப்பு வியாபாரத்தின் பிரதான நிலையமாக இயங்கிய கசிப்பு விற்பனை நிலையத்தை நேற்று புதன்கிழமை (8) மாலையில் முற்றுகையிட்ட பொலிசார் பெயர் போன கசிப்பு வியாபரியான பெண் ஒருவரை 105 போத்தல் கசிப்புடன் கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்தினவின் ஆலோசனையில் மட்டு தலைமையப பொலிஸ் நிலைய பொறுப்பதரிகாரி பிரியந்த பண்டாரவின் வழிகாட்டலில் போதை ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் உப பரிசோதகர் சந்தன தலைமையில் சாஜன் ஜெயசிங்க, அஜித், பொலிஸ் கொஸ்தாப் பர்களான ரதன், கொடிகார, ஜெயரத்தின கொண்ட குழுவினர் சம்பவதினமான நேற்று பகல் கல்லடி வேலூர் 4ம் குறுக்கு வீதியில் வீட்டை சுற்றி உயரத்தில் மதில் அமைத்து அதில் சிசிரிகமாரக்கள் பொருத்தப்பட்டு வீட்டை முற்றுகையிட்டனர்.

இதின் போது அங்கு கசிப்பு வியாபரத்தில் ஈடுபட்டுவந்த பெண்ணை கைது செய்ததுடன் 105 போத்தல் கசிப்பை மீட்டனர்

இதேவேளை காத்தான்குடி பொலிஸ் பிரிவில் உள்ள குறித்;த பெண் வீட்டினை சுற்றி உயரமாக மதில் அமைத்து சிசிரி கமராக்களை பொருத்தி நீண்டகாலமாக கசிப்பு வியாபரத்தில் ஈடுபட்டு வந்துள்ள இவர் பொலிசார் வீட்டை முற்றுகையிடும் போது சிசிரி கமராவில் பார்த்து கொண்டதும் வீட்ன் கதவை மூடி வீட்டில் யாரும் இலாததுபோல வீட்டுக்குள் இருந்து கொண்டு பொலிசார் போன பின்பு வியாபாரத்தில் ஈடுபட்டுவார். என்பதுடன் இவருக்கு எதிராக பொதுக்கள் பொலிசாரிடம் பல முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடதக்கது.

முந்தைய செய்தி மீனவர்களுக்கு எரிபொருள் மானியம் அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது – என்.எம்.ஆலம்
அடுத்த செய்தி வடக்குக்கான புகையிரத சேவைகள் மீண்டும் ஆரம்பம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்

மார்ச் 18, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கையில் மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாடுகள் அதிகரிப்பு

ஜனவரி 27, 2026
இலங்கை

மட்டக்களப்பு ரயிலில் மீட்கப்பட்ட ஐஸ் போதைப்பொருள்!

செப்டம்பர் 20, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மமதையோடு செயற்பட்டால் எதிர்வரும் தேர்தலில் வேறொரு பாடத்தைக் கற்க வேண்டிய நிலை உருவாகும் – ஸ்ரீதரன்

மே 10, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?