Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

மன்னாரில் சிலோன் டெவலப்மென்ட் பிளான்டேஷன் (CDP) எம்பயர் நிறுவனத்தின் புதிய கிளை திறப்பு

ஏப்ரல் 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

சிலோன் டெவலப்மென்ட் பிளான்டேஷன் (CDP) எம்பயர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், தனது புதிய கிளையை உத்தியோகபூர்வமாக மன்னாரில் இன்று செவ்வாய்க்கிழமை(21) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் விவசாயத் துறையை நவீன மயமாக்கவும், விசேட முகாமைத்துவ சேவைகளை வடமாகாணத்தின் இதயப் பகுதிக்குக் கொண்டு செல்லும் வகையில் குறித்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.

மன்னார் மாவட்டச் செயலக திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம். ஹலிம்தீன்பிரதம அதிதியாக கலந்து கொண்டு புதிய கிளையை திறந்து வைத்தார்.

தொழில்நுட்பம் சார்ந்த விவசாயத் துறையை உருவாக்கும் CDP-இன் இலட்சியத்தை முன்னெடுத்துச் செல்லும் நிறுவனத்தின் பணிப்பாளர் மற்றும் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி (COO) தலைமையில் இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

முதலீட்டாளர்கள், பங்குதாரர்கள் மற்றும் CDP ஊழியர்களின் பங்களிப்புடன் இந்த விழா இடம்பெற்றது.உள்ளூர் விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்களை ஊக்குவிக்கும் உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கும் வகையில், குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

முந்தைய செய்தி தீபச்செல்வனின் 5 வகையான நூல்கள் தடுத்து வைப்பு
அடுத்த செய்தி யாழில் இடம்பெற்ற ஈஸ்டர் நினைவேந்தல் நிகழ்வுகள்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

1
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டங்களை இடைநிறுத்த அமைச்சரவை அனுமதி!

நவம்பர் 4, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியா பல்கலைக்கழகம் முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டம்

செப்டம்பர் 30, 2025
இலங்கை

யாழ்ப்பாணத்தில் விபத்து – பிரான்ஸ் நாட்டவர்கள் உள்ளிட்ட ஐவர் படுகாயம்

மார்ச் 12, 2026
இலங்கை

யாழ் சிறையில் உள்ள கணவனுக்கு போதைப்பொருள் வழங்க முற்பட்ட மனைவி கைது!

அக்டோபர் 7, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?