Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில், இரண்டு சபைகளுக்கே வாக்காளர் அட்டைகள்…

ஏப்ரல் 7, 2025
யாழ்ப்பாணம்
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளில் இரண்டு சபைகளுக்கே தபால் மூல வாக்களிப்புக்கான வாக்காளர் அட்டைகள் வந்தடைந்துள்ளன என யாழ் . மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் இ.சசீலன் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான தபால் மூலமான வாக்களிப்புக்கான வாக்காளர் அட்டைகள் யாழ்ப்பாணத்தில் பருத்தித்துறை நகர சபை மற்றும் வேலணை பிரதேச சபை ஆகிய இரு சபைகளுக்கே வந்துள்ளன. ஏனைய 15 சபைகளுக்குமான வாக்காளர் அட்டைகள் கிடைக்கப்பெறவில்லை. அவை நீதிமன்ற அறிவுத்தலின் பின்னரே கிடைக்கப்பெறும்.

யாழ்ப்பாணத்தில் 21ஆயிரத்து 64 பேர் தபால் மூல வாக்களிப்புக்கு தகுதி பெற்றுள்ளனர். அவர்களில் பருத்தித்துறை நகர சபையில், 463 பேறும் ,வேலணை பிரதேச சபையில் 305 பேருமாக 798 பேருக்கான தபால் மூல வாக்காளர் அட்டைகளே கிடைக்கப்பெற்றுள்ளன.

ஏனைய 15 உள்ளூராட்சி சபைகள் தொடர்பாக நீதிமன்ற அறிவுறுத்தல்கள் கிடைக்கப்பெற்ற பின்னரே அவற்றுக்கான தபால் மூல வாக்காளர் அட்டைகள் வழங்கப்படும் என தெரிவித்தார்.

தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 22ஆம் திகதி தொடக்கம் 24ஆம் திகதி வரையிலான மூன்று தினங்கள் நடைபெறவுள்ளன.

முந்தைய செய்தி பூநகரி பிரதேச சபைக்கான அஞ்சல் மூல வாக்கு சீட்டுக்கள் அஞ்சல் திணைக்களத்திடம் கையளிப்பு.
அடுத்த செய்தி மும்பை அணியோடு மோதும் பெங்களூர் அணி…

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

ஒட்டாவா தமிழர் கொண்டாட்டம் | Ottawa Tamil Fest 2026

Riverside Rhythms

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் மத சுதந்திரம் மற்றும் நல்லிணக்கம் குறித்த விழிப்புணர்வு செயலமர்வு

ஏப்ரல் 19, 2026
இலங்கை

உள்ளூராட்சியில் கூட்டாக போட்டியிடுவது தொடர்பில் கலந்துரையாடல்.

பிப்ரவரி 26, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். சர்வதேச ஈர நில தின கொண்டாட்டம்

பிப்ரவரி 3, 2026
இலங்கை

ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய மஹா சிவராத்திரா பெருவிழா

பிப்ரவரி 14, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?