வடமாகாண காணி ஆணையாளர் திணைக்கள கட்டிடம் இன்றைய தினம் கிளிநொச்சியில் திறந்து வைக்கப்பட்டது.
வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் வடமாகாண பிரதமசெயலாளர், வடமாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், வடமாகாணத்தைச்சேர்ந்த மாவட்ட அரசாங்கதிபர்கள் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.