Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

இதுவரையில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 181 இந்திய மீனவர்கள் கைது!

ஜூலை 14, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் இலங்கைக் கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதற்காக 181 இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்தோடு இதுவரை 24 இந்திய மீன்பிடி படகுகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, நேற்று (13) யாழ்ப்பாணத்தில் உள்ள நெடுந்தீவுக்கு அருகில், இலங்கைக் கடல் எல்லைக்குள் மீன்பிடித்தபோது, ஏழு இந்திய மீனவர்களைக் கைதுசெய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி போக்குவரத்து அபராதங்களை ஒன்லைனில் செலுத்தும் வசதி அறிமுகம்!
அடுத்த செய்தி தாய்லாந்து பிரதமரை பதவி விலகுமாறு மக்கள் கோரிக்கை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

கண்டியில் 22 மணி நேர நீர் வெட்டு அமுல்

பிப்ரவரி 8, 2026
இலங்கை

பொலன்னறுவையை சுற்றுலா தலமாக பிரபலப்படுத்த விசேட கலந்துரையாடல்.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

காத்தான்குடி நகர சபை உறுப்பினர் பாறூக் கலீல்பாரி கைது!

ஜூலை 23, 2025
1
இலங்கை

யாழில் கல்சியம் நீக்கியை அருந்தியவர் உயிரிழப்பு.

மார்ச் 9, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?