Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கனடா

விமர்சனங்களுக்குப் பணிந்தது மத்திய அரசு! – ‘உரிமைகள் மற்றும் சமத்துவக் குழுவில்’ ஓய்வுபெற்ற கறுப்பின பெண் நீதிபதி இணைப்பு

ஜூன் 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

புதிதாக உருவாக்கப்பட்ட பன்முகத்தன்மைக்கான ஆலோசனைக் குழுவில், கறுப்பின சமூகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் எவரும் சேர்க்கப்படாமைக்கு எதிராக, நாடளாவிய ரீதியில் எழுந்த கடுமையான விமர்சனங்களைத் தொடர்ந்து, மத்திய அரசு தனது முடிவை மாற்றிக்கொண்டுள்ளது.

ஓய்வுபெற்ற புகழ்பெற்ற கறுப்பின பெண் நீதிபதி கொரின் ஸ்பார்க்ஸை (Corrine Sparks) இக்குழுவில் புதிய உறுப்பினராக இணைப்பதாக மத்திய அரசு தற்போது அறிவித்துள்ளது. இனவாதம், பாகுபாடு மற்றும் வெறுப்புணர்வுக்கு எதிராகப் போராடுவதற்காகப் பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) தலைமையிலான லிபரல் அரசாங்கத்தால் ‘உரிமைகள், சமத்துவம் மற்றும் உள்ளடக்கம் செய்வதற்கான ஆலோசனைக் குழு’ (Advisory Council on Rights, Equality and Inclusion) அண்மையில் அமைக்கப்பட்டிருந்தது.

ஜூன் மாதத் தொடக்கத்தில் இதன் அதிகாரப்பூர்வ உறுப்பினர் பட்டியல் வெளியான போது, அதில் ஒரு கறுப்பினப் பிரதிநிதி கூட இடம்பெறாதது கனேடிய அரசியல் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

அரசின் இந்த அலட்சியப் போக்கைக் கண்டித்துக் கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில், நாட்டின் மரபுரிமைத் திணைக்களம் (Department of Canadian Heritage) கடந்த அவசர அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையில், நீதித்துறையில் தடம் பதித்த ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த  ஓய்வுபெற்ற நீதிபதி கொரின் ஸ்பார்க்ஸ் இக்குழுவில் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.

முந்தைய செய்தி பசுமை இல்ல சீரமைப்புத் திட்டம் (Green Home Retrofit Program) புதிய வடிவத்தில் மீண்டும் அறிமுகம்.
அடுத்த செய்தி பிராம்ப்டன் (Brampton) நகரில் இரண்டு கார்கள் மோதிய விபத்து தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

ஹெலிகாப்டர் வெடித்துச் சிதறியதில் நால்வர் பலி.

அக்டோபர் 21, 2024
அண்மைய செய்திகள்இலங்கை

காலி மீன்பிடி துறைமுகத்தில் தீவிபத்து!

ஆகஸ்ட் 10, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கிளிநொச்சி மாணவர்கள் மாவட்ட ரீதியில் முதலிடம் – ஆளுநர் பாராட்டு!

ஏப்ரல் 1, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

திஸ்ஸ ரஜமகா விகாரை தொடர்பில் சிறீதரன் எம்.பி கேள்வி…..

மார்ச் 7, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?