Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

கழுத்தில் தகரங்கள் சரிந்து விழுந்ததில் பணியாளர் ஒருவர் உயிரிழப்பு!

அக்டோபர் 17, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தகரங்களை இறக்கும் போது அவை சரிந்து விழுந்தமையால் கழுத்தில் காயமடைந்தவர் , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்

மயிலிட்டி வடக்கு, காங்கேசன்துறை பகுதியைச் சேர்ந்த ஹரிகரராஜா டலஸ்குமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் அமைந்துள்ள இரும்பகம் ஒன்றில் பணிபுரிந்த வந்த குறித்த நபர் கடந்த 14ஆம் திகதி கடையில் தட்டியில் அடுக்கப்பட்டிருந்த தகரங்களை இறக்குவதற்கு முயற்சித்தார்.

இதன் போது தகரங்கள் அவர் மீது விழுந்ததில் அவரது கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் தகரங்கள் வெட்டியுள்ளன. அதனை அடுத்து ,சிகிச்சைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

முந்தைய செய்தி கியூபெக்கில் மின்கலன் உதிரிபாகங்கள் தொழிற்சாலையின் விரிவாக்கம் ஒத்திவைப்பு!
அடுத்த செய்தி மின்னல் தாக்கங்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

ஜனாதிபதிக்கும் கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு!

மார்ச் 6, 2025
அண்மைய செய்திகள்இந்தியா

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்யை கடுமையாக விமர்சித்த சீமான்..!!

பிப்ரவரி 12, 2025
இலங்கை

ஹேமந்த ரணசிங்க தொடர்ந்தும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

ஆகஸ்ட் 19, 2025
அண்மைய செய்திகள்உலகம்

பாகிஸ்தான் உள்ளிட்ட 41 நாடுகளுக்கு பயணத் தடை விதிக்க ட்ரம்ப் நிர்வாகம் பரிசீலனை..!!

மார்ச் 15, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?