Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

செவிப்புலனற்ற சைகை மொழி ஆற்றல் கொண்டவர்களின் பிள்ளைகளுக்கு முன்பள்ளி.

பிப்ரவரி 16, 2025
படிக்க 1 நிமிடங்கள்
module:0facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;
SHARE

தர்மம் நிறுவனத்தின் மாதாந்த ஒன்று கூடல் இன்று இடம்பெற்றது. கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாஸ்டர் ஒப் எடியுகேசன் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு விசேட கல்வி தேவை பற்றிய முன்வைப்புக்களை மேற்கொண்டனர்.

இதன் போது, குறித்த நிறுவனத்தில் அங்கம் வகிக்கும் சைகை மொழி ஆற்றல் கொண்ட உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கான முன்பள்ளி ஆரம்பிப்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

அத்துடன் குறித்த நிறுவனத்தில் உறுப்பினர்களாக உள்ள செவிப்புலனற்ற சைகை மொழி ஆற்றல் கொண்டவர்களுக்கான சுய தொழில் வழிகாட்டல்களும் முன்னெடுக்கப்பட்டது.

அத்துடன், செவிப்புலனற்ற சைகை மொழி ஆற்றல் கொண்டவர்கள் சுகாதாரத் துறையில் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பிலும் கிளிநொச்சி மாவட்ட மகப்பேற்று வைத்திய அதிகாரியுடன் கலந்துரையாடலும் இடம்பெற்றது.

இதன் போது, முதல் கட்டமாக, கர்ப்பவதிகள், 5 வயதுக்குப்பட்ட பிள்ளைகளின் தாய்மார், திருமணம் முடித்து குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ள மற்றும் திருமணத்திற்கு தயாராக உள்ள செவிப்புலனற்ற சைகை மொழி ஆற்றல் கொண்டவர்களுக்கான ஆலோசனைகளை வழங்க தயாராக இருப்பதாகவும், அதற்கான ஏற்பாடுகளை செய்து தருமாறும் மருத்துவ அதிகாரி தெரிவித்தார்.

சமூகத்தில் செவிப்புலனற்ற சைகை மொழி ஆற்றல் கொண்டவர்கள் பெரும் சவால்களுக்கு முகம் கொடுத்து வருவதுடன், அவர்களின் பிள்ளைகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், பரந்தன் – குமரபுரம் பகுதியில் உள்ள தர்மம் நிறுவன மண்டபத்தில் பிள்ளைகளுக்கான முன்பள்ளி ஒன்று ஆரம்பிக்கப்பட உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி விளையாட்டுத்துறை அமைச்சர் யாழ் விஜயம்.
அடுத்த செய்தி வளமான நாடு அழகான வாழ்க்கையை அனைவருக்கும் ஏற்படுத்தி கொடுப்பதே எமது நோக்கம் – பிரதமர்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞனர்களை மீட்டு தாருங்கள்.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மட்டக்களப்பில் கரிநாள் ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுப்பு

பிப்ரவரி 4, 2026
இலங்கை

யாழ் . கோட்டை மற்றும் சங்கிலியன் பூங்காவை அழகுபடுத்த திட்டம்

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வலி.கிழக்கில் கறுப்பு ஜூலை இனப்படுகொலையின் நினைவேந்தல் நிகழ்வு

ஜூலை 25, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?