Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்உலகம்

பிலிப்பைன்ஸில் குடியிருப்பு கட்டிடத்தில் தீப்பரவல்

பிப்ரவரி 27, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

பிலிப்பைன்ஸில் உள்ள மக்கள் குடியிருப்பு கட்டடமொன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் 8பேர் உயிரிழந்துள்ளனர்.

தீப்பரவலுக்குள்ளான கட்டடத்தின் பெரும்பாலான பகுதி மரத்தால் கட்டமைக்கப்பட்டிருந்ததால் தீ வேகமாகப் பரவியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

3 தளங்களைக் கொண்ட இந்த கட்டடத்தின் 2 ஆவது தளத்திலிருந்த ஆறுபேரும் 1ஆவது தளத்திலிருந்த இருவருமே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

கட்டடத்தின் 2 ஆவது தளத்திலேயே தீப்பரவல் ஆரம்பத்தில் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் அந்த நாட்டு அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முந்தைய செய்தி எல்.ஜீ நிறுவனத்தின் மின் அடுப்புகள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது…..
அடுத்த செய்தி மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டத்தை கைவிட்டு கடமையில் ஈடுபட்ட தாதியர்கள்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

உயர்தரத்தில் சாதனை: முல்லைத்தீவு மகாவித்தியாலயத்திற்கு பெருமை சேர்த்த 31 மாணவர்கள் கௌரவிப்பு.

ஏப்ரல் 23, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

பாதிக்கப்பட மக்களுக்கு நீதியை வழங்க வேண்டும் – சுகிர்தராஜ்

ஜூலை 13, 2025
உலகம்

இந்தியப் பெருங்கடல் அருகே படகு விபத்து – கடலில் மூழ்கி 24 பேர் பலி.

நவம்பர் 25, 2024
அண்மைய செய்திகள்இலங்கை

சாவகச்சேரியில் மனைவி மீது கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்ட குடும்பஸ்தர்

ஏப்ரல் 28, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?