Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

ஷெர்புரூக் தொகுதியை தம் வசமாக்கும் நடவடிக்கையில் தீவிர காட்டும் லிபரல் கட்சி

மே 12, 2026
படிக்க 1 நிமிடங்கள்
El líder progresista Mark Carney sonríe mientras ofrece su discurso de victoria durante el anuncio del anuncio del nuevo liderazgo del partido en Ottawa, el domingo 9 de marzo de 2025. (Adrian Wyld/The Canadian Press via AP)
SHARE

கியூபெக் மாகாணத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்றான ஷெர்புரூக் (Sherbrooke) தொகுதியை மீண்டும் தனது வசமாக்க லிபரல் கட்சி (Liberal Party) தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஒரு காலத்தில் லிபரல் கட்சியின் அசைக்க முடியாத கோட்டையாக விளங்கிய ஷெர்புரூக் தொகுதி, கடந்த 2018 ஆம் ஆண்டில் இடம்பெற்ற தேர்தலில் ‘கியூபெக் சொலிடேர்’ (Québec Solidaire) கட்சியிடம் வீழ்ந்தது.

குறிப்பாக, முன்னாள் பிரீமியர் ஜான் சாரிஸ்ட் (Jean Charest) நீண்ட காலம் பிரதிநிதித்துவப்படுத்திய இந்தத் தொகுதியை மீண்டும் வெல்வது லிபரல் கட்சிக்கு கௌரவப் பிரச்சினையாக மாறியுள்ளது.

இந்த முறை வாக்காளர்களைக் கவர்வதற்கு, லிபரல் கட்சி மூன்று முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்துகிறது.

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினங்களைக் கட்டுப்படுத்த புதிய திட்டங்களை முன்னெடுத்தல், உள்ளூர் மருத்துவமனைகளில் நிலவும் நீண்ட காத்திருப்பு நேரத்தைக் குறைத்தல் மற்றும் மருத்துவ வசதிகளை மேம்படுத்துதல். மற்றும் ஷெர்புரூக் மண்ணின் மைந்தர் ஒருவரை வேட்பாளராக நிறுத்தி மக்களின் நம்பிக்கையைப் பெறுதல் முதலான மூன்று அம்சங்களிலும் லிபரல் கட்சி தீவிரமாகச் செயலாற்றுகின்றது.

ஷெர்புரூக்கில் உள்ள அதிகப்படியான மாணவர் சமூகம் மற்றும் நகர்ப்புற வாக்காளர்கள் மத்தியில் ‘கியூபெக் சொலிடேர்‘ கட்சி இப்போதும் செல்வாக்குடன் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி மொன்றியல் நகர் வீதி பராமரிப்புப் பணிகளில் கடும் பாதிப்பு
அடுத்த செய்தி சிறுவர் ஆபாசப் படங்களை தயாரித்த குற்றத்தில் கைதான வழக்கறிஞர் பெனாய்ட் போர்கன்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் தொழிலாளர் துறை அமைச்சர் ஜீன் போலட் பதிவு செய்துள்ள முறைப்பாடு

மே 6, 2026
கனடாமுதன்மை செய்தி

மொண்ட்ரீயலிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து – ஒருவர் உயிரிழப்பு

அக்டோபர் 20, 2025
கனடாமுதன்மை செய்தி

ஃபிரான்டனாக்கில் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு பற்றாக்குறை

ஜூலை 17, 2025
கனடாமுதன்மை செய்தி

ஏர் கனடா நிறுவனம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

மார்ச் 26, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?