Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

கனடா மாநிலம் சிறப்பாக செயல்படுகிறது – டொனால்ட் ட்ரம்ப்

ஏப்ரல் 24, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடா ஒரு மாநிலம் என்ற வகையில் இது சிறப்பாக செயல்படுகிறது என, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா – கனடா இடையிலான உறவு மிகவும் சிக்கலாக மாறியுள்ள நிலையில், முரண்பாட்டைத் தூண்டும் வகையில் அமெரிக்க ஜனாதிபதியின் கருத்துகள் அமைந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

கனடாவில் உருவாக்கப்பட்டு அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் வாகனங்கள் மீதான வரி உயர்த்தப்படும் என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கனடாவின் பிரதமருடன் தாம் சிலதடவை உரையாடியதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனினும் கனடாவின் பிரதமரும் லிபரல் கட்சித் தலைவருமான மார்க் கார்னி ஒரு தடவை மட்டுமே அமெரிக்க ஜனாதிபதியுடன் தொலைபேசி உரையாடலை நிகழ்த்தியதாக, பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி தர்மராஜா கார்த்திகா கொலை வழக்கு – குற்றவாளிக்கு மரண தண்டனை
அடுத்த செய்தி அமெரிக்கா விதித்த வரிகளினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள்…

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

மொண்ட்ரியலில் வாகனப் பதிவு வரி $180 ஆக உயர்வு – புறநகர் மக்கள் கடும் எதிர்ப்பு

மார்ச் 11, 2026
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் தபால் பொதிகளை களவாடிய 8 பேர் கைது!

அக்டோபர் 12, 2025
கனடாமுதன்மை செய்தி

நோவா ஸ்கோஷியாவில் பாரிய தீ விபத்து

ஜூலை 4, 2025
கனடா

3.8 சதவீத சராசரி கல்விக் கட்டண உயர்வு குறித்து சஸ்காட்சேவன் பல்கலைக்கழக மாணவர்கள் கவலை!

ஏப்ரல் 17, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?