Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

பிரிட்டிஷ் கொலம்பியாவில் முடிவுக்கு வந்த தொழிலாளர் சர்ச்சை

ஜூன் 5, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பிரிட்டிஷ் கொலம்பியா துறைமுகங்களில் நிலவி வந்த முக்கிய தொழிலாளர் சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது.

துறைமுக முகவர்களை (foremen) பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கமும், அவர்களை நியமிக்கும் முதலாளிகளும் நான்கு ஆண்டு கால புதிய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டனர்.

சுமார் 700 மேற்பார்வையாளர்களைக் கொண்ட இந்த தொழிற்சங்கம், 2023 மார்ச் மாதத்தில் முந்தைய ஒப்பந்தம் காலாவதியானதில் இருந்து ஒப்பந்தம் இல்லாமல் செயல்பட்டு வந்தது.

பிரிட்டிஷ் கொலம்பியா துறைமுகங்களில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் எதுவாக இருந்தாலும், பணியாளர்கள் எண்ணிக்கையில் உத்தரவாதம் வேண்டும் என்று மேற்பார்வையாளர்கள் கோரினர்.

கடந்த ஆண்டு முகவர்கள் கொள்கலன் முனையங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட ஒரு சர்ச்சைக்குரிய காலத்திற்குப் பிறகு இந்த ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் ஏப்ரல் 1, 2023 முதல் மார்ச் 31, 2027 வரை செல்லுபடியாகும் என்று, இருதரப்பினரும் இணைந்து தெரிவித்துள்ளனர்.

மேலும், “ஒப்பந்தத்தின் விதிமுறைகளைச் செயல்படுத்த ஒன்றிணைந்து செயல்பட ஆவலுடன் உள்ளோம்” என, அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேற்கு கனடாவின் துறைமுகங்களுக்கான தொழிலாளர்களுடன் தொடர்புடைய இரண்டாவது பெரிய ஒப்பந்தம் இது என்பது குறிப்பிடத் தக்கது.

 

 

 

 

 

 

 

 

முந்தைய செய்தி கோஹ்லி இன்ஸ்டா பதிவு
அடுத்த செய்தி மன்னார் சதொச மனித புதைகுழி தொடர்பில் தீர்மானங்கள் முன்னெடுப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

அபிவிருத்தி செய்யப்படவுள்ள ட்ரூடோ சர்வதேச விமான நிலையம்

ஜூலை 17, 2025
கனடாமுதன்மை செய்தி

கோல்டன் டோம் பாதுகாப்பு திட்டத்தில் இணைய கனடா முடிவு

ஜூன் 18, 2025
கனடா

பதவியை இராஜினாமா செய்தார் அமைச்சர் ஸ்டீவன் குயில்போட் 

நவம்பர் 28, 2025
கியூபெக்முதன்மை செய்தி

அவுஸ்திரேலியா துப்பாக்கி சூடு -கண்காணிப்பைஅதிகரித்த மொன்றியல் காவல்துறை!

டிசம்பர் 15, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?