Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

மொன்றியலிலுள்ள மெர்சியர் தீவுக்கான (Île Mercier) பாலம் இன்று முதல் மூடப்பட்டுள்ளது

ஏப்ரல் 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியலின் ‘லில்-பிசார்ட்-சென்-ஜெனிவிவ்’ (L’Île-Bizard–Sainte-Geneviève) பகுதியில் உள்ள மெர்சியர் தீவுக்கான (Île Mercier) பாலம் இன்று காலை முதல் வாகனப் போக்குவரத்திற்காகப் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது.

‘ரிவியர் டெஸ் பிரைரிஸ்’ (Rivière des Prairies) ஆற்றில் நீர்மட்டம் அபாய அளவைத் தாண்டியுள்ளதால், பொதுமக்களின் பாதுகாப்புக் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த மெர்சியர் தீவில் வசிக்கும் சுமார் 50 குடும்பங்களுக்குப் பிரதான நிலப்பரப்புடன் இணைப்பை வழங்கும் ஒரே பாலமாக இது காணப்படுகின்றது.

கார் மற்றும் ஏனைய வாகனங்கள் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், பொதுமக்கள் நடந்து செல்வதற்குப் பாலம் இன்னும் திறந்தே உள்ளது.

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மக்களை ஏற்றிச் செல்ல நகர சபையினால் விசேடமான உயரமான வாகனங்கள் (High-clearance shuttles) சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

தீயணைப்பு வாகனங்கள் பாலத்தைக் கடக்க முடியாத சூழல் நிலவுவதால், தீயணைப்பு வீரர்கள் தற்காலிகமாகத் தீவிலேயே தங்கியிருந்து பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முந்தைய செய்தி கனடாவில் மீண்டும் அதிகரித்தது பணவீக்கம்
அடுத்த செய்தி பதவியிலிருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நகர சபை உறுப்பினர் மௌரோ பரோன்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

ஒட்டாவா தமிழர் கொண்டாட்டம் | Ottawa Tamil Fest 2026

Riverside Rhythms

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

நிரந்தரமாக மூடப்படும் ஹட்சன் மருத்துவ நிலையம்!

நவம்பர் 27, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

மொன்றியலில் தட்டம்மை நோய் தாக்கம் அதிகரிப்பு!

மார்ச் 11, 2025
கியூபெக்

Downtown Montreal நகரில் அமைந்துள்ள கட்டிடத்தின் பாகம் ஒன்று இடிந்து விழுந்து தரைமட்டமான சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜூன் 24, 2026
கியூபெக்முதன்மை செய்தி

புதிய மதச்சார்பின்மை மசோதாவை அறிமுகப்படுத்தும் கியூபெக்

நவம்பர் 25, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?