Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

கனடாவில் மீண்டும் அதிகரித்தது பணவீக்கம்

ஏப்ரல் 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவில் கடந்த மார்ச் மாதத்திற்கான பணவீக்க விகிதம் (Inflation Rate) 2.4 சதவீதமாக உயர்ந்துள்ளதாக புள்ளிவிபரவியல் திணைக்களம் (Statistics Canada) இன்று அறிவித்துள்ளது.பிப்ரவரி மாதம் 1.8 சதவீதமாக இருந்த பணவீக்கம், மார்ச் மாதத்தில் எரிபொருட்களின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்ததன் காரணமாக இந்த நிலையை எட்டியுள்ளது.

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) மூடப்பட்டதால் உலகளவில் மசகு எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் எரிசக்தி விலைகள் 3.9 சதவீதம் அதிகரித்துள்ளன. இது நாட்டின் பிற போக்குவரத்துச் செலவுகளையும் வெகுவாக உயர்த்தியுள்ளது. எரிபொருள் மட்டுமன்றி, அன்றாட உணவுப் பொருட்களின் விலைகளும் சராசரி பணவீக்கத்தை விட அதிகளவில் உயர்ந்துள்ளன.

கடைகளில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் விலை 4.4 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த மாத இறுதியில் கனடிய மத்திய வங்கி தனது அடுத்த வட்டி வீத முடிவை அறிவிக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி கனடா மற்றும் சீனாவுக்கிடையிலான நேரடி விமானச் சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டம்
அடுத்த செய்தி மொன்றியலிலுள்ள மெர்சியர் தீவுக்கான (Île Mercier) பாலம் இன்று முதல் மூடப்பட்டுள்ளது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

1
கனடாமுதன்மை செய்தி

கியூபா பிரஜையை கைது செய்த கனடிய அதிகாரிகள்…

ஏப்ரல் 5, 2025
கனடா

பெரும் பிரச்சினையில் சிக்கியுள்ள கனடிய முதியவர்கள்

ஜனவரி 2, 2026
அண்மைய செய்திகள்உலகம்

எமது தேசம் இலக்கு வைக்கப்படும்போது நாம் பார்த்துக்கொண்டிருக்கப்போவதில்லை – கனேடிய அமைச்சர்கள்

பிப்ரவரி 3, 2025
1
கனடாமுதன்மை செய்தி

கனடாவின் புதிய பிரதமர் தேர்வு இன்று – விடைபெறுகிறார் ஜஸ்டின் ட்ரூடோ..!!

மார்ச் 9, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?