Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

கனடா மற்றும் சீனாவுக்கிடையிலான நேரடி விமானச் சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டம்

ஏப்ரல் 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்
Toronto, Ontario, Canada - October 7, 2024: Air Canada Boeing 777-233(LR) registration number C-FIUA taking off from Lester B. Pearson Toronto International Airport (YYZ)
SHARE

கனடா மற்றும் சீனாவுக்கிடையிலான நேரடி விமானச் சேவைகளின் எண்ணிக்கையை படிப்படியாக அதிகரிப்பதற்கான புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை மத்திய போக்குவரத்து அமைச்சர் ஸ்டீவன் மெக்கின்னன் இன்று அறிவித்துள்ளார்.

பிரதமர் மார்க் கார்னி இந்த ஆண்டின் தொடக்கத்தில் மேற்கொண்ட பீஜிங் பயணத்தின் தொடர்ச்சியாக, இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவை வலுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இரு நாட்டு விமான நிறுவனங்களும் பயணிகள் மற்றும் சரக்கு விமானச்சேவைகளை அதிகரித்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எந்தத் தடையுமின்றி கனடாவிலிருந்து சீனாவுக்கும் சீனாவிலிருந்து கனடாவுக்குமான நேரடிப் பயணங்களை மேற்கொள்ளும் வகையில் பயணிகள் விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையில் வாரத்திற்கு 20 சரக்கு விமானங்களை இயக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான விநியோகச் சங்கிலி (Supply Chain) பலப்படுத்தப்படும்.

சீனாவுக்கான கனடிய ஏற்றுமதியை 2030 ஆம் ஆண்டிற்குள் 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்பதே மத்திய அரசின் முக்கிய இலக்காக உள்ளது. கடந்த 2025 ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் 124.8 பில்லியன் டொலரை எட்டியிருந்தது. இதன் மூலம் கனடாவின் இரண்டாவது பெரிய வர்த்தகப் பங்காளராக சீனா திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி மொன்றியலில் நிகழ்ந்த கொலை தொடர்பில் வெளியான உண்மைகள்
அடுத்த செய்தி கனடாவில் மீண்டும் அதிகரித்தது பணவீக்கம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

ஒட்டாவா தமிழர் கொண்டாட்டம் | Ottawa Tamil Fest 2026

Riverside Rhythms

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

ஒட்டாவாவில் வெறுப்புத் தாக்குதல் தொடர்பாக மூவர் கைது

டிசம்பர் 5, 2025
கனடாமுதன்மை செய்தி

வளைகுடா நாடுகளைப் பாதுகாக்க, நாட்டின் ராணுவம் களமிறக்கப்படலாம் – ஜெனரல் ஜென்னி கரிக்னன்

மார்ச் 6, 2026
கனடா

முதியவர்களுக்கான பராமரிப்பு இலக்கை எட்டியது அரசாங்கம்

ஆகஸ்ட் 14, 2025
கனடாமுதன்மை செய்தி

ஜஸ்டின் ட்ரூடோவின் ஒன்பது வருட பிரதமர் பதவி முடிவிற்கு வருகின்றது.

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?