Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

வளைகுடா நாடுகளைப் பாதுகாக்க, நாட்டின் ராணுவம் களமிறக்கப்படலாம் – ஜெனரல் ஜென்னி கரிக்னன்

மார்ச் 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வளைகுடா நாடுகளைப் பாதுகாக்க, நாட்டின் ராணுவம் களமிறக்கப்படலாம் என பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் ஜென்னி கரிக்னன் (Gen. Jennie Carignan) தெரிவித்துள்ளார்.

ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் படைகளுக்கு இடையே போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒட்டாவாவில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டில் பேசிய ஜெனரல் கரிக்னன், வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் சூழல் மிகவும் “ஆபத்தானது” என்று வர்ணித்தார்.

ஈரானின் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ள வளைகுடா நாடுகளுக்குத் தற்காப்பு உதவிகளை வழங்குவது குறித்து கனடா ஆலோசித்து வருகிறது.

இது தொடர்பாக ஐரோப்பிய நாடுகள் மற்றும் வளைகுடா நாடுகளின் ராணுவத் தலைவர்களுடன் கனேடிய ராணுவம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இதேவேளை, ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலில் கனடா நேரடியாகப் பங்கேற்கவில்லை என்றாலும், மறைமுகமாகப் போருக்குள் நுழைய அரசு முயல்வதாக, நாட்டின் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

மத்திய அரசு நாட்டின் ராணுவத்தை மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்புவதற்கு முன், அது குறித்து நாடாளுமன்றத்தில் முழுமையான விவாதம் முன்னெடுக்கப்பட்டு, வாக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டும் என, கன்சர்வேடிவ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

முந்தைய செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
அடுத்த செய்தி சர்வதேச அளவில் அங்கீகாரம் கோரும் கியூபெக் பால் உற்பத்தித் துறை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில், டெஸ்லா வாகனங்களின் விற்பனை பதிவு வீழ்ச்சி

மே 30, 2025
கனடாமுதன்மை செய்தி

மொன்றியலில் உயிரிழந்த குழந்தை சம்பவம் – பெண் ஒருவர் கைது!

அக்டோபர் 28, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கட்டணங்களை உயரத்தியது கியூபெக் எரிசக்தி வாரியம்!(ஹைட்ரோ-கியூபெக்)

மார்ச் 8, 2025
கனடா

நாடு சிதறுவதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது – ஜேசன் கென்னி

மே 13, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?