Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

கியூபெக்கில் நடந்த தாக்குதலில் தொடர்புடைய நபர் கைது

செப்டம்பர் 2, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக்கின் செயிண்ட்-ஜோசப்-டி-பியூஸ் பகுதியில் நடந்த கொண்டாட்ட நிகழ்வின் போது, பலரைத் தாக்கியதாக சந்தேகிக்கப்படும் ஒரு நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.

குறித்த சந்தேக நபர் ஊசிகளைக் கொண்டு இந்த தாக்குதலைப் புரிந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

கடந்த ஓகஸ்ட் 29 மற்றும் 30 ஆகிய திகதிகளில் நடந்த நிகழ்வுகளைத் தொடர்ந்து, 20 வயது மதிக்கத்தக்க அந்த இளைஞர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.

இந்த ஊசிகள் மூலம் தங்களுக்குத் தீங்கு விளைவிக்கும் ஏதேனும் பொருள், உடலுக்குள் செலுத்தப்பட்டதாக சந்தேகிப்பவர்கள், உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்ய வேண்டும் என கியூபெக் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை, கைது செய்யப்பட்ட நபர், நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

முந்தைய செய்தி கண்டவனுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல மாட்டேன் – மன்னார் நகரசபை புதிய செயலாளர்
அடுத்த செய்தி இனப்பிரச்சினையை தீர்க்க எந்தவொரு எல்லைக்கும் செல்வோம்– ஜனாதிபதி தெரிவிப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

கனேடிய மக்களுக்கு பொலிஸார் விடுத்த வேண்டுகோள்!

ஆகஸ்ட் 9, 2025
கனடா

WestJet விமானப் பணியாளர்கள் வேலைநிறுத்தம் – கோடைகால பயணங்கள் பாதிப்பு

ஆகஸ்ட் 2, 2026
கனடா

சீனப் பயணத்தை நிறைவு செய்த நிதியமைச்சர் பிரான்சுவா

ஏப்ரல் 4, 2026
கனடாமுதன்மை செய்தி

ஹைவே 11 மற்றும் 17-ஐ இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த தேசிய கட்டமைப்பாக அறிவிக்க கோரிக்கை

மார்ச் 18, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?